Advertisement

இபிஎஸ், ஓபிஎஸ் வீரபிள்ளைகளாம்: அமைச்சர் சர்டிபிகேட்

திருவண்ணாமலை: முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் வீர பிள்ளைகள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வெற்றிடம் ஏதும் இல்லை. ஜெயலலிதாவின் வீர பிள்ளைகளான முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டனர். சசிகலா அதிமுக.,வுடன் இணைவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    மக்கு தடியாப்பிள்ளை..

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    rishi - varanasi.......(YES).அதிமுகவில் மட்டுமே போஸ்டர் ஒட்டியவர்கூட அமைச்சர் ஆக முடியும். தீயமுகவில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் போஸ்டர் ஒட்டியே சாகவேண்டியதுதான்.... கேவலமான கட்சி.

  • PANDA PANDI - Aththipatti,இந்தியா

    வீரப்பிள்ளை கீரிப்பிள்ளை. எதுக்கோ அடித்தளம் போடுகிறார்.

  • Panneerdoss -

    comedy piece

  • rishi - varanasi,இந்தியா

    நெல்லை கண்ணன் போட்டு வாங்கு வாங்கு வாங்கி இருக்கிறாரே , அதப்பத்தி ஏதவது பதில் சொல்லுங்க தலைவா, நீங்க போஸ்டர் ஒட்டிக்கிட்டு இரந்தப்பையனு சொல்லுறாரு.

Advertisement