மொபைலை கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர்
வாசகர் கருத்து (8)
இப்பொழுது 10 வயது சிறுவனுக்கு கூட எல்லாம் தெரிந்துவிடுகிறது, அந்த சிறுவயதில் படிப்பதை விட்டுவிட்டு தவறான வழிகளில் ஈடுபடுகிறான். எல்லாம் செல் போன் மூலம் தெரிந்துகொள்கின்றான்.படித்து,உழைத்து சம்பாதித்து முன்னேறக்கூடிய பொன்னான நேரத்தை செல் போன் பார்த்து வீணடிக்கின்றான்.
கொஞ்சம் ஓவராக இருந்தாலும் அவர் சொல்றதுல உண்மை இருக்கு.
எந்த ஒரு பொருளையும் ஆக்கபூர்வமான வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற அறிவு மக்களுக்கு வேண்டும். அன்று ஓடி ஓடி செய்துகொண்டிருந்த வேலைகளை செல்போன் இன்று சுலபபடுத்தி இருக்கிறது. கத்தியை வைத்துதான் பலபேர் கொலை செய்கிறார்கள் , அதனால் கத்தியை தடை செய்துவிடலாமா?
அமெரிக்கா ராணுவ பயன்பாட்டிற்கு மொபைல் கண்டுபிடிக்கப்பட்டது, அதை சரியாக பயன்படுத்த முறைப்படுத்த தவறிய ஆட்சியர்களைத்தான் மற்றும் அமைச்சர் பாஸ்கரன் போன்றோரை மிதிக்க வேண்டும்
சாராயத்தையும் இலவசத்தையும் வைத்து தமிழனை பிடித்த இவர்களை எதை வைத்து அடிப்பதாம்?