Advertisement

ஆர்டிஐ சட்டத்தில் தலைமை நீதிபதி அலுவலகம்: நாளை தீர்ப்பு

Share
புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் என டில்லி ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
இதனை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், 3 பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இதனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் நாளை(நவ.,13) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement