Advertisement

கமலுக்கு எந்த அடிப்படையும் தெரியாது; இபிஎஸ்

சேலம்: நடிகர் சிவாஜியே அரசியலில் தோல்வியை தழுவினார். அதே நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும் என்று தமிழக முதல்வர் இபிஎஸ் கூறினார்.

சேலத்தில் அவர் மேலும் கூறியதாவது: பருவநிலை காரணமாக காற்றில் மாசு ஏற்பட்டுள்ளது. வருவாய் துறையினர் போதிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கமல் வயதாகி விட்டதால் அவர் கட்சி துவக்கி உள்ளார். மாநகராட்சி, ஊரட்சி என எந்த அடிப்படையும் தெரியாது. படத்தில் நடித்து வருமானத்தை ஈட்டியுள்ளார். மற்றபடி மக்களுக்கு என எதுவும் செய்யவில்லை. நடிகர் சிவாஜியே தோல்வியை தழுவினார். அதே நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

  • N.DURAI - trivandrum,இந்தியா

    அதே நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும்.

  • N.DURAI - trivandrum,இந்தியா

    கமலுக்கு எந்த அடிப்படையும் தெரியாது உணமை

  • narayanan iyer - chennai,இந்தியா

    எடப்பாடி அவர்களே யாரையும் குறைசொல்லவேண்டாம் . "அம்மா ஆட்சி" என்ற சொல்லை மாற்றி என் ஆட்சி என்று சொல்ல தொடங்கிய போதே நீங்களும் கமலும் ஒன்றுதான் எங்களுக்கு .

  • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

    Sasikala appoint செஞ்ஜெ முதல்வர்

  • karthi - chennai,இந்தியா

    கமலுக்கு அடிப்படை தெரியாது என்று நீங்கள் சொல்வதை தான் மக்களால் ஏற்கமுடியாது. ஜெயலலிதா சாகும் வரை, பழனிசாமி யார் என்றே தமிழக மக்களுக்கு தெரியாது. கமலை தமிழக மக்கள் எல்லோருக்கும் நாற்பது வருடங்களுக்கு மேலாக தெரியும். மிகுந்த அறிவாளி. உங்கள் ஆட்சி முடிந்த பின்பு தான்உங்கள் கட்சியில், உங்களுடைய நிலைமை பற்றி தெரிய வரும்.

Advertisement