Advertisement

குற்றாலம் காப்பகத்தில் இருந்து 4 மாணவிகள் மாயம்

திருநெல்வேலி: குற்றாலம் காப்பகத்தில் இருந்து 4 மாணவிகள் மாயமாகினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் குற்றாலம் எழில் நகர் பகுதியில் லைப் கேர் மிஷன் என்ற ஒரு ஹோமில் தங்கி படித்துவந்த மரிய லிபியா, மணிமேகலை, எஸ்தர், அபிநயா ஆகிய மாணவிகள் அதிகாலை 4 மணி முதல் காணவில்லை. இதுகுறித்து அந்த நிர்வாகம் சார்பில் குற்றாலம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Jayvee - chennai,இந்தியா

    எல்லாம் சரியாகிவிடும்.

  • mohan - chennai,இந்தியா

    இந்தியா முழுவதும் எதோ நடக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது... பொது மக்கள் ஜாக்கிரதை....

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    அரசாங்கம் இதுபோன்ற கிறித்துவ மிஷனரிகள் நடத்தும் காப்பகங்களை உடனடியாக கையகப்படுத்த வேண்டும். இனி காப்பகம் என்றால் அது அரசு நடத்துவதாக இருக்கவேண்டும். ஆள் அரவம் இல்லாத இடங்களில் இப்படிப்பட்ட காப்பகங்களை கட்டிவைத்துக்கொண்டு பிள்ளைகள் , முதியவர்களை படாதபாடு படுத்தி , அவர்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் , சோதனை செய்கிறார்கள். மிக உயரமான சுற்றுசுவருக்கு பின்னால் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. நம் போலி மதசார்பற்ற அதிகாரிகளும் கிருத்துவ மிஷன் என்கிற பெயரை கேட்டாலே , எதற்கு வம்பு என்று அந்தப்பக்கமே போவதில்லை

    • A P - chennai,இந்தியா

      இதற்கு இந்த அரசு கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். இந்துக்களின் கோயில் நிலங்களை இந்து அல்லாதோர்க்கும் தாரை வார்க்கத் துடிக்கும் அரசு, கிறித்தவ மிஷினரிகளை கைப்பற்றி நடத்த யோசிப்பது மிகவும் பாரபக்ஷமான செயலே.

  • Sudha Elavarasan -

    அந்த லேடி ய உள்ள வச்சு விசாரிங்க

  • ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா

    ஜெமிலா என்பவர், பிளஸ்ஸிங் ஹோம் நடத்தி வருகிறார்... அப்டீனா... மீதி எல்லாம் நீங்களே புரிஞ்சுக்கங்க..

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      புரிஞ்சிக்கிட்டோம் , அந்த பிஞ்சுகளை என்ன பாடுபடுத்தினார்களோ.

Advertisement