Advertisement

இடையூறு செய்த நால்வர் கைது

பெரியகுளம்:பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி பகுதியில் மதுபோதையில் போக்குவரத்திற்கு இடையூறு செய்த சந்திரன் 46, இவரது நண்பர்கள் செல்வம் 33, பழனிசாமி 51, ரவி 45, ஆகிய நால்வரை தென்கரை எஸ்.ஐ., அசோக் கைது செய்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement