Advertisement

இன்றைய போட்டி

சென்னை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான மாணவர் குத்துச்சண்டை போட்டி. இடம்: பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கம், நேரம்: காலை, 8:00 மணி.● சென்னை வருவாய் மாவட்ட அளவிலான மாணவ -- மாணவியர் நீச்சல் போட்டி. இடம்: வேளச்சேரி, எஸ்.டி.ஏ.டி நீச்சல் குளம், நேரம்: காலை, 8:30 மணி.★ ● பள்ளி மாணவ -- மாணவியர் கடற்கரை வாலிபால் போட்டி. இடம்: பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கம், நேரம்: காலை 9:00 மணி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement