Advertisement

காஷ்மீர் விவகாரம்:பதில் மனு தாக்கல்

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அத்துடன், சிறப்பு சலுகை அளித்து வந்த, 35 ஏ சட்டப் பிரிவும் நீக்கப்பட்டது. இவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றை, நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, வரும், 14 முதல் விசாரிக்க உள்ளது. 'இந்த சட்டப் பிரிவுகளை நீக்கியது சரியே' என, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement