Advertisement

வித்தியாசமான விழிப்புணர்வு!

Share
இன்றைய சூழலில், புதுமண தம்பதிகள் அதிகம் விரும்புவது புகைப்படங்களைதான். அதுவும், திருமணத்திற்கு பிறகு, இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சென்று ஜோடியாக போட்டோ எடுப்பது வாடிக்கையாகி விட்டது.

கர்நாடகாவில் தம்பதிகள், குண்டும் குழியுமான சாலையில் நின்று போஸ் கொடுத்தவாறு பல்வேறு இடங்களில் போட்டோ எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சாலையை சீரமைக்க வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தம்பதிகளுக்கு நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    இத்தனைக்கும் பெங்களூரு தான் அதிக வரிகளை உடைய நகரம் எப்போது ராமலிங்க ரெட்டி மற்றும் மலையாளத்தான் கைகளில் பெங்களூரு சிக்கியதோ ksrtc முதல் சாலை வரை எல்லாவற்றிலும் ஆட்டைய போட்டுட்டானுங்க நாறடிச்சுட்டானுங்க

  • Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா

    பெங்களூரில் உள்ள சாலைகளில் உள்ள பல குழிகள் நம் நாட்டிர்கெய் அவமானம் செய்கிறது.

Advertisement