Advertisement

அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா?

''அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதா, இல்லையா என்பது குறித்து, வரும், 17ல், முஸ்லிம் சட்ட வாரியத்துடன் ஆலோசித்த பின் முடிவு செய்யப்படும்,'' என, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி தெரிவித்துள்ளார்.
'உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், ராமர் கோவில் கட்டலாம்; முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு, வேறு ஒரு இடத்தை, அந்த மாநில அரசு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

\ இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவது இல்லை என, உ.பி., மாநில, 'சன்னி வக்ப்' வாரியம் ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், சன்னி வக்ப் வாரியத்துக்காக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி, நேற்று கூறியதாவது:உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, முஸ்லிம் சட்ட வாரியத்தின் உறுப்பினர்களுடன், வரும், 14ல் ஆலோசனை நடத்தவுள்ளோம். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா, இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

  • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

    டயனோசர் காலத்தில் உலகம் அழிந்ததுபோல் இப்போதும் அழிந்தால் மகிழ்ச்சி.

  • Naushad Babjohn -

    800 வருஷம் ஆண்ட நாதாரிங்க அப்பவே எங்க டிசைனை செயல்படுத்தியிருந்தா இன்று இந்தியா ஒரு முழு ழுஸ்லீம் நாடாக இருந்திருக்கும் அவனுங்க பன்னிய தப்பு மத சகிப்பு தன்மையோட ஆட்ச்சி செஞ்சது.

    • நக்கல் -

      கோரி முதல் முறை தோற்றபோது மேலே அனுப்பி இருந்தால் இந்தியாவுக்கு எதிரா பேசுகிற மாதிரி உங்களை போன்றவர்கள் ஆகி இருக்க மாட்டார்கள்.... இந்து மதம் எல்லோரையும் அரவணைப்பதால் பல முறை படையெடுத்தவனை மன்னித்துக்கொண்டே இருந்தது தவறுதான்...

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    தீர்ப்பு வந்த அன்று என்ன உளறினார்கள்??சீராய்வு மனு இல்லை என்றார்கள்???அன்று இருந்த சீதோஷ்ண நிலை அப்படி. நான் கருத்தில் சொன்ன பிரகாரமே கொஞ்ச நாள் கழித்து Back to Pavilion mentality பசங்கள் இவனுங்க திருத்தவே முடியாது. இன்னும் 5-6 நாட்களில் பாருங்கள் முஸ்லீம் நேரு காங்கிரஸ் முதல் சுடலை மாயாண்டி திராவிட கட்சி வரை உளர ஆரம்பிக்குமே பார்க்கணும் அவர்களை???/

  • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

    அந்த இடத்துல ஏற்கனவே சிவன் கோவில் இருந்திருக்கலாம்.

  • Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ

    Raman's birth place must be in Syria. Ramayan is possibly the story of Syrian Kings and Ram and Dasaratha are Not Indians. Why fight for a story of Syrian King Ram? Dasaratha (Dusratta) and Ram are Anatolian/ Mittani Kings (Syrian). Those Aryans migrated or their descendent migrated to various countries including India. Their oral history is Ramayan and written in devanagari during Guptas period (400AD). Sanskrit was a Anatolian oral language that was perfected in India. The Mittani Kings (SYRIAN) List of Sumerians chronicling their Kings includes not only Rama and Bharata, but the names of other Hindu Puranic figures find a place in the Kings List. The Names found are Indra, Pururavas , Dasaratha, Parashurama, Satyavrata, Iksvahu, Kakusha, Janaka, Vasishta, Janamejaya, Dushyanta(Father of Bharata after whom India is named as Bharatavarsha), Rishis Gautama, Dundhu,, Muchukunda, Drupada, Harischandra, Sagara,Bhagiratha, Lava, Kusha(Rama’s sons), Aja and Raghu (Rama’s ancestors), Pundarika, Subandu and so on.

    • Vittal anand rao. - ,

      You deserve a doctorate for your exemplary research and a special award has been recommended to be awarded to you for your findings that hindus migrated after muslims and babri mosque was lifted above and hindu temple ed below it.

Advertisement