Advertisement

இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை

புதுடில்லி: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இரு நாள் அரசு பயணமாக வரும் நாளை (13-ம் தேதி) இந்தியா வருகிறார். அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது பருவநிலை மாற்றம், நிலைத்த சந்தை, மற்றும் பொருளாதாரம் ஆகிய விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் . நவ. 14-ம்தேதி, இளவரசர் சார்லசுக்கு 71-வது பிறந்தநாள் ஆகும். அதை இந்தியாவிலேயே கொண்டாடுகிறார். சார்லஸ் இந்தியா வருவது 10-வது முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • mindum vasantham - madurai,இந்தியா

    vayathai patri திமுகவினர் ஒரு நாள் ஸ்டாலின் மேக்கப் ,டை அடிக்காமல் வீட்டை விட்டு வெளியே வர சொல்லுங்கள்

  • mindum vasantham - madurai,இந்தியா

    dmk கரனுங்க என் வயசை வைத்து கேவலமா பேசுறாங்க , இன்னமும் அவர் பொறுமையா இளவரசராக தான் இருக்கார் , ஸ்டாலின் யூத் என்று அவர்களுக்கு நினைப்போ

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    do you know that India already got her freedom?

  • Roy -

    Another Sudalin,

  • மணி - புதுகை,இந்தியா

    வெள்ளைக்கார துரை அவர்களே வருக வருகவென நடு ரோட்டை மறித்து பேனர் வைக்க இன்னும் அனுமதி கேக்கிலியா?

Advertisement