Advertisement

டிஜிட்டல் மயமாகும் ஓலைச்சுவடிகள்

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலையில் உள்ள சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான ஓலைச்சுவடிகள், டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துவங்கின. பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு இப்பணிகள் துவக்கப்பட்டன. ரசாயனம் மூலம் சுவடிகளில் உள்ள எழுத்துக்கள் தெளிவுபடுத்தப்பட்டு, அவற்றை கம்யூட்டரில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Nathan - Bengaluru,இந்தியா

    மிக அருமை. தமிழ் தமிழ் எனும் பேசும் கட்சிகள்மற்றும் உயரிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் இவற்றில் பங்களிக்காதது வருத்தமே. நிதியுதவிய நிறுவனங்களுக்கும் இவற்றை ஒருங்கிணைத்து பணியாற்றும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    நல்ல முடிவு...பாராட்டுக்கள்..

Advertisement