Advertisement

ஆந்திரா லாரி - கார் மோதல்; 12 பேர் பலி

Share
சித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் மொகலி மலைப்பாதையில், பெங்களூரு - திருப்பதி நெடுஞ்சாலையில், பிரேக் பிடிக்காத கண்டெய்னர் லாரி, ஆட்டோ, கார் மற்றும் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், 12 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement