Advertisement

இலவச மருத்துவ முகாம்

சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள தமிழ்நாடு அபெக்ஸ் கோஆபரேட்டிவ் பாங்க் 38 ஆவது ஆண்டு விழா இன்று(நவ.,8) நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement