Advertisement

சோனியா குடும்பத்தினரின் சிறப்பு பாதுகாப்பு வாபஸ்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்., தலைவர் சோனியா குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

காங்., தலைவர் சோனியா அவரது மகன் ராகுல் மற்றும் பிரியங்கா குடும்பத்தினருக்கு நாட்டின் உயரிய எஸ்.பி.ஜி., ( Special Protection Group) , சிறப்பு பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு அளித்து வந்தனர். பிரதமர், ஜனாதிபதியும் இந்த பாதுகாப்பில் உள்ளனர்.

இந்நிலையில் சோனியா குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இந்த எஸ்.பி.ஜி., பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இசட் பிளஸ் என்ற பாதுகாப்பு சோனியா குடும்பத்தினருக்கு வழங்கப்படும். மத்திய பாதுகாப்பு படையினர் இதற்கான பொறுப்புகளை ஏற்பர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (33)

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    நாட்டை அழிக்கும் இவர்களை பார்த்துத்தான் அனைவரும் பயப்பட வேண்டும். இவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    யாரிடமிருந்து யாருக்குப் பாதுகாப்பு தேவை ??

  • S.BASKARAN - BANGALORE,இந்தியா

    இவர்கள் என்ன தியாகிகளா? பொது மக்களின் வரிப்பணத்தை இப்படியெல்லாம் செலவு செய்யலாமா? வரி பணத்தை நல்லகாரியங்களுக்கு செலவுசெய்யுங்கள்.

  • Pannadai Pandian - wuxi,சீனா

    madha maatram seiyum sooniya kaari kudumbam…..drive them out to Italy....

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    பாதுகாப்பு இல்லை என்றால் பழைய குற்றங்களுக்காக பல ஆண்டுகளுக்கு ஜெயிலில் இருக்கலாமே?......அங்கே பாதுகாப்புக்கு அதிகம் உள்ளது

Advertisement