Advertisement

சர்வதேச இரண்டு நாள் மாநாடு

சி.ஐ.ஐ கனெக்ட் 2019 சர்வதேச இரண்டு நாள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது, இதில் தமிழக முதலமைச்சர் ஈ.பி.எஸ். மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், அருகில், சி.ஐ.ஐ யின் தென்மண்டல தலைவர் சஞ்சய் ஜெயவர்தன வேலு, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தமிழ்நாடு ஐ.டி. முதன்மை செயலர் சந்தோஷ் பாபு ஆகியோர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement