Advertisement

டெங்கு விழிப்புணர்வு முகாம்

சென்னை, அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா நடந்தது. இதில் மாநில மனித உரிமை ஆணையம் நீதிபதி ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். உடன் இணை இயக்குநர் பார்த்திபன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement