Advertisement

புதுப்பெண் தற்கொலை

Share
கும்மிடிப்பூண்டி:புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கவரைப்பேட்டை அருகே, மேல் முதலம்பேடு கிராமத்தில் வசித்தவர் நாகராஜ் மனைவி ரம்யா, 20. ஒரு மாதத்திற்கு முன் திருமணம் ஆனது.நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கவரைப்பேட்டை
போலீசார் வழக்கு பதிந்தனர். பொன்னேரி ஆர்.டி.ஓ.,விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    பக்கத்து வீட்டில் திமுக பிரமுகர் எவரேனும் உள்ளார்களா?......

Advertisement