Advertisement

அயோத்தி தீர்ப்பு: உ.பி.,யில் தற்காலிக சிறைகள் தயார்

அயோத்தி: அயோத்தி வழக்கில், விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை முன்னிட்டு, உ.பி.,யில் எட்டு தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 'நவ., 30ம் தேதி வரை, போலீசார் மற்றும் உயரதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை' என, மாநில அரசு அறிவித்துள்ளது.

எச்சரிக்கை:



உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும், 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன், அயோத்தி தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக அயோத்தியில், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த, சதி திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, அயோத்தியில், பயங்கரவாத தடுப்பு படை போலீசார், தேசிய புலனாய்வு அமைப்பு போலீசார் முகாமிட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், அயோத்தி தீர்ப்பு வெளியாகும் போது, அமைதி மற்றும் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விரோதிகளை கைது செய்ய, உ.பி., அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அம்பேத்கர் மாவட்டத்தில் பல்வேறு கல்லுாரிகளில், எட்டு தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவதுாறு:



மாநிலத்தில் உள்ள, 75 மாவட்டங்களிலும், போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு, நவ., 30ம் தேதி வரை, விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மாநில அரசு அறிவித்துள்ளது. சமூக வலை தளங்களில், அவதுாறு மற்றும் வன்முறையை துாண்டும் வகையில், தகவல்கள் வெளியிடுவோரை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவு:



அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 'பதற்றம் நிறைந்த பகுதிகளிலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அயோத்தி தீர்ப்பால், எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள, 78 முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே போலீசாருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

பணிகளை நிறுத்தியது வி.எச்.பி.,



அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்காக, 1990ம் ஆண்டு முதல், சிற்ப துாண்களை செதுக்கும் பணியில், வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்தப் பணியில், நுாற்றுக்கணக்கான கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சிற்ப துாண்கள் செதுக்கும் பணியை, வி.எச்.பி., நிறுத்தியுள்ளது. இது பற்றி, வி.எச்.பி., செய்தி தொடர்பாளர் சரத் சர்மா கூறுகையில், ''அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ளதால், சிற்ப துாண்கள் செதுக்கும் பணியை நிறுத்த, வி.எச்.பி., தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டன. கலைஞர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அயோத்தி தீர்ப்பு வெளியான பின், பணிகளை எப்போது துவங்குவது என, வி.எச்.பி., தலைவர்கள் முடிவு செய்வர்,'' என்றார்.

பதைபதைப்பில் அயோத்தி மக்கள்



அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பில், அயோத்தி மக்கள் உள்ளனர். அயோத்தி வழக்கில், தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும், அது, தங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் என, அயோத்தி மக்கள் கருதுகின்றனர். அதனால், பலர், தங்கள் குடும்பத்தினரை, இப்போதே வெளியூருக்கு அனுப்பி விட்டனர். மேலும் சிலர், அத்தியாவசிய பொருட்களை, முன்கூட்டியே வாங்கி சேகரித்து வருகின்றனர். 'அயோத்தி தீர்ப்பு வெளியாகி, சில நாட்களுக்கு பின் தான், எங்களுக்கு நிம்மதி ஏற்படும்' என, அயோத்தி மக்கள் பலரும் தெரிவித்தனர்.

மதிக்க வேண்டும்:



ஜமாயத் உலாமா -ஐ - ஹிந்த் அமைப்பின் தலைவர் அர்ஷ்த் மதானி கூறுகையில், 'அயோத்தி வழக்கில், தீர்ப்பு, முஸ்லிம்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும், தீர்ப்பு எப்படி வந்தாலும், அதை மதித்து, முஸ்லிம்கள் ஏற்க வேண்டும். ஏனெனில், நாடு, சட்டம், மற்றும் உச்ச நீதிமன்றம் நம்முடையது. அதை மதிக்க வேண்டியது நம் கடமை' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3 + 88)

  • T.MURUGAN - harweel,ஓமன்

    அனைத்தும் அமைதியாக நடப்பதற்கு அந்த ஸ்ரீராமபிரான் அருளாசி வழங்கட்டும்

  • oce - kadappa,இந்தியா

    இது சாதாரணமான காரியம். எல்லாம் அமைதியாகவே நடக்கும் .ஸ்ரீராம பிரானின் அருள் என்றும் உண்டு.

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    என்னவோ நடக்கபோகுது

உஷார்! அயோத்தி வழக்கில் தீர்ப்பு ; தீவிர பாதுகாப்பு (8)

  • oce - kadappa,இந்தியா

    அந்த பெருந்தன்மையை நம்ம இந்து சகோதரர்களே நினைவில் வைத்துக் கொண்டு கொண்டு இடித்த மசூதியை கட்டி தர சொல்லுங்களேன் .......காரைக்குடி கனி. உங்கள் கேள்வியை பாபர் சந்ததிகளிடம் கேளுங்கள்.

  • Rahim Gani - Karaikudi,இந்தியா

    சமூக வலைத்தளங்களை விட ஒரு சில பத்திரிகைகளின் கருத்து பகுதிகளில் தான் அதிகமான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதியப்படுகின்றன எனவே இவற்றை கவனமாக சேமிக்க வேண்டும் இவை அனைத்தும் தான் சிறந்த ஆதாரங்கள்.....

  • Arul - thanjavur,இந்தியா

    வாட்ஸ் அப் இல் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிடுவது கண்காணிக்கப் படுவது நல்லதே. அதைவிட சிறப்பான ஒன்று....நாளை முதல், ஒரு மாத காலத்திற்கு, இதுபோன்ற இணையவழி செய்தித்தாள்கள் (தினமலர், தினத்தந்தி...இன்னும் பிற) தினசரி,வார,மாத இணையதள நாளிதழ்கள், ஆண்டிராய்டு செயலிகள், இன்னும் அனைத்து விதாமான சமூக ஊடகங்களிலும் கமெண்ட்ஸ் பகுதி நீக்கப்பட வேண்டும். தொலைகாட்சி விவாதங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், ஊர்வலங்களை தடை விதிக்கப்பட வேண்டும். பள்ளி,கல்லூரி,அலுவலகம் எதிரிலும், அயோத்தி தொடர்பான தீர்ப்பு குறித்து ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறுவது, விவாதம் செய்வது தடை செய்யப்பட வேண்டும். தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும், நடுநிலையாக வந்தாலும், வன்முறை என்பது நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நடைபெற கூடாது. தீர்ப்பில் யாருக்காவது திருப்தி இல்லையென்றால், ஜனநாயக ரீதியாகவும், சட்டரீதியாகவும் என்ன நடைமுறைகள் இருக்கிறதோ அதை மட்டும் பின்பற்ற வேண்டும். மத ரீதியாகவோ, ஜாதி ரீதியாகவோ நாட்டில் இனி எந்த வன்முறையும் நடைபெறக்கூடாது.

  • s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா

    இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் பெருந்தன்மையோடு சகோதர உணர்வினை நினைவில் கொண்டு , அந்த நிலத்தினை அவர்கள் கோயில் கட்டிக்கொள்ள விட்டு கொடுக்கவேண்டும் என்றே தீர்ப்பு வருமென தோன்றுகிறது...

    • Rahim Gani - Karaikudi,இந்தியா

      அந்த பெருந்தன்மையை நம்ம இந்து சகோதரர்களே நினைவில் வைத்துக் கொண்டு கொண்டு இடித்த மசூதியை கட்டி தர சொல்லுங்களேன் ....

    • Gopi - Chennai,இந்தியா

      ரஹீம் கனி, மெக்காவில் ஒரு கோவில் கட்ட இடம் கொடுத்தீர்களானால் மரியாதை புருஷர் ராமர் அவதரித்த இடத்தின் அருகில் மசூதி கட்ட இடம் கொடுக்கப்படும். வரலாறு, தெய்வீகம் சாராது தொல்லியல் ஆய்வாளா கே கே முகமது அவர்கள் கூறியதை காது கொடுத்து கேட்டு உங்கள் இறைவனுக்காவது அடி பணியுங்கள், முதலில் விட்டு கொடுப்பவனுக்கே அல்லது மன்னிப்பவனுக்கே சொர்க்கம் என்று இஸ்லாம் கூறுவதாக உள்ளது. இஸ்லாம் நல்ல மார்க்கமாய் இருக்கலாம் அதை பரப்பிய விதம் அதை பின்பற்றும் அதிகப்படியானோர் தவறான வழியிலேயே கொண்டு செல்லகின்றனர். Best religion worst followers என்ற பெர்னாட்ஷாவின் மொழிகள் பொய்த்து போகவில்லை. இன்றளவும் அவர்களுக்குள்ளேயும், அவர்களின் தூரத்து சொந்தங்களான பிற பிரிவினருடனும் தினம் தினம் சண்டை இட்டு மாண்டு வருகின்றனர். இந்தியாவில் அராபி இனம் இல்லாமல் இந்திய ஆதி இனம் சேர்ந்தவர்கள் மதம் மாறி இருப்பதால் ஓரளவுக்கு பண்பாடு என்றால் என்ன என்பது இருக்கிறது. உண்மையில் மதம் மாறியவர்கள் தங்கள் சொத்து பத்து ஆவணங்கள் குடும்ப ஆவணங்களை 2 - 3 தலைமுறைகளுக்கு பின்னர் சரிபார்த்தால் பாட்டன் பூட்டன் ஒரு ராமசாமியாகவோ கோவிந்தசாமியாகவோ தான் வருவார். உலகில் இந்தியா மட்டுமே இந்துக்கள் வாழும் சிறுபான்மை நாடு. எங்களின் சொத்தை நாங்கள் பெறப்போகும் நாள் நெருங்கி விட்டது

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

    இடது சாரிகள் நீதிபதிகளாக இருக்கும் வரை " போதிய ஆதாரம் இல்லை" என்றே தீர்ப்பு வரும் ...

  • blocked user - blocked,மயோட்

    மேல் முறையீடு, கீழ் முறையீடு, பக்க முறையீடு என்று தீர்ப்புக்கு பின் இருக்காது என்று எப்படி சொல்ல முடியும்?

அயோத்தி வழக்கு தீர்ப்பு:அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை (44)

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    உண்மை தவிர்க்கவேண்டும்., இவர்கள் பேசுவதை பார்த்தால் தீர்ப்பு இவர்களுக்கு முன்பே தெரிந்ததுபோல உள்ளது. // தீர்ப்பு குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதிலிருந்து அமைச்சர்கள் விலகியிருக்க வேண்டும். //

    • sankar - Nellai,இந்தியா

      தீர்ப்பை விமரிசிக்க எவனுக்கும் அருகதை இல்லை தம்பி - அதை சொன்னால் தப்பா திராவிட தம்பி

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    வன்முறை இல்லா நிலையை உண்மையாக விரும்பினால், பிரதமர் நேரடியாக தலையிட்டு, பதுக்கி வைத்துள்ள புருக்கா, தொப்பியை உங்கள் ஆதரவாளர்களிடம் உள்ளதை வெளியாக்கி விட சொல்லுங்கள். ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்குங்கள், கற்பனையை திணிக்காமல் ஆதாரப்பூர்வமான தகவல்களை காவல் துறையிடம் கொடுக்க சொல்லுங்கள். அமைதியாக தீர்ப்பை வரவேற்போம்.

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      கற்பனை அபாரம்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    கோத்ரா ரயிலை எரித்ததை இப்போதே நினைவு படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் ரயிலை எரிப்பார்கள் , அடுத்து மதக்கலவரம் மூளும்.

  • Abdul Rahman - Madurai,இந்தியா

    20, 21 ம் நூற்றாண்டின் ஈடு இணை அற்ற மாபெரும் தலைவர் திரு மோடி அவர்கள். உலகிற்கே வழி காட்ட வந்த மாமனிதர்.

    • Nisha Rathi - madurai,இந்தியா

      என்ன பாலைவனத்தில் பால் சுரக்காது உண்மைதானா எனக்கு டவுட்டு இருக்கு உன் மீது

    • Abdul Rahman - Madurai,இந்தியா

      என்னை போல திரு மோடியை ஆதரிக்கும், போற்றும் பல பேர் உள்ளனர். ஆனால் பல இந்துக்கள் தான் மோடியை எதிர்க்கிறார்கள்.

  • Sandru - Chennai,இந்தியா

    படிப்பது ராமாயணம். ஆனால் இடிப்பதோ பெருமாள் கோயில் .

    • Anand - chennai,இந்தியா

      அது உன்னைப்போல் போலியான பெயரில் உள்ள மதம்மாறிகளுக்கு பொருந்தும்..

  • Rahim Gani - Karaikudi,இந்தியா

    முஸ்லீம் அன்பர்களே இந்த தடை எல்லாமே நம்மை திட்டமிட்டு கைது செய்து நடவடிக்கை எடுக்கவே எனவே மிகவும் கவனமாக இருங்கள் சர்ச்சைக்குரிய எந்த பதிவையும் இடாதீர்கள், வலது சாரி நபர்களை பொறுத்தவரை அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது அவர்கள் இப்போதே நிறைய விஷ வார்த்தைகளை எழுத ஆரம்பித்து விட்டார்கள் அது பிரசுரமும் ஆகி கொண்டிருக்கிறது எனவே பதிவுகளை போடுவதற்கு பதில் வலது சாரிகளின் வன்முறை கருத்துக்களை நோட்ஸ் எடுக்கும் பணியை செய்யுங்கள், இறைவன் மிகப்பெரியவன் கட்டுண்டோம் பொறுத்திருப்போம் .....

    • Rajan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

      ஹிந்து அன்பர்களே ,அவர்கள் குண்ட வைப்பார்கள் ,கவனமுடன் இருக்கவும்

    • R.Selvaperumal - kuwait,குவைத்

      ரஹீம் & ராஜன் இதெல்லாம் நமக்கு வேண்டாம்... நம்ம எப்போதும்போல சகோதரத்துவதோடு இருப்போம். அதான் தமிழ்நாட்டோட பண்பாடு. அதை யாரும் சீர்குலைக்க வேண்டாம் தயவுசெய்து ..............

    • Abdul Rahman - Madurai,இந்தியா

      திரு ரஹீம் கனி அவர்களே. அஸ்லாமு அலைக்கும். இது போன்ற தேவை இல்லா வீண் வதந்தியை பரப்பாதீர்கள். சமூகத்தை அமைதிப்படுத்தி, நம் பாரத நாட்டின் மேலே அன்பும், தேச பக்தியும் வளர உதவுங்கள். நீங்கள் உங்களையே எதிரி போல் பார்த்துக்கொள்ளுகிறீர்கள். என்ன "கட்டுண்டோம்"?? சொல்லுங்கள் பார்க்கலாம்.

    • Anand - chennai,இந்தியா

      செல்வப்பெருமாள் அவர்களே, ரஹீம் தன்னுடைய புத்தியை காட்டியதால் தான் ராஜன் அவர்கள் அதற்கு தக்க பதில் தரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும். அராஜகம் செய்பவனிடம் அமைதியாக இருந்தால் இருப்பதையும் பறித்து அடிமையாக்கிவிடுவான் என்பது கடந்த கால வரலாறுகள் நம்மை எச்சரிக்கிறது.

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      என்னடா பொறுத்திருந்து வெடி வைப்பியா..? அதென்ன நோட்ஸ் எடுப்போம்..? ஹா ஹா...சுராங்கனி..சுராங்கனி..சுரங்கனிக்க மாலு கண்ணா வா..

    • வால்டர் - Chennai,இந்தியா

      Rahim Gani - Karaikudi,இந்தியா: அதென்ன ஒரு குறுகிய மனப்பாண்மை எப்பொழுதுமே? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமை. இதற்க்கு முன் நடைபெற்றிருக்கும் சம்பவங்களை ஆராய்ந்து அதன்படி தகவல்கள் அரசாங்கத்திற்கு சென்றிருக்கும். குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும். சாமானியன் எதற்கும் அஞ்ச தேவை இல்லை. திருச்சி, சென்னை விமான நிலையங்களில் பிடிபடும் அதிகப்படியான கடத்தல் தங்கம் யாரால் என்று எல்லோரும் அறிந்ததே. நியாயமான தங்களது வேலையை பார்த்துக்கொண்டிருந்தால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.

  • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

    Godhra and Naroda Patia are two places in Gujarat

  • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

    "முகமது பின் துக்ளக்" படத்துல ஒரு scene னு : "கோபப்பட்டு இவனை யாரும் கல்லால் அடித்து கொல்லாதீர்கள்..... கல்லால் அடித்து கொல்லாதீர்கள்..... கல்லால் அடித்து கொல்லாதீர்கள்..... "

    • Anand - chennai,இந்தியா

      அப்படி அவர் நினைத்திருந்தால் உங்களை போன்றவர்கள் இப்படி கருத்து பதியும் நிலையில் இருந்திருக்க மாட்டார்கள்.

  • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

    @ ஜெய்ஹிந்த்புரம் : கோவிலே வேணாம் 👍👍👍

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      குப்பெ வண்டி போதும்..

  • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

    Am only reminded .........

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      OF YOUR PAST BIRTH AS PANCHAKALYAANI ?

  • svs - yaadum oore,இந்தியா

    //... I wish this judgement gets postponed for another 10 years until we settle economically strong ......///........நல்ல கருத்து.....பொருளாதாரம் நலிவடைந்தால் எதிரிகளுக்கு பகை நாடுகளுக்கு கொண்டாட்டம் .....

    • Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ

      நன்றிகள் பல SVS , not sure how can we escalate this further to the Judicial dept or the President. Because we are not going to achieve anything now by knowing whether that belongs one or the other, hope you all agree at least the readers out here. Dinamalar : Can you mobilize a petition to our President to withhold this judgement from your side ? Then we will support, I don't want any calamity when you have a lot of issues to concentrate.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    இந்துபுரம் ..உள்ள போயிராத. கண்காணிக்கிறாய்ங்களாம்..

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    கோத்ரா மாதிரி, பேக்கரி மாதிரி பண்ணுங்கன்னு சொல்றாரு..

    • Venkat - Chennai,இந்தியா

      மற்றவர்கள் அஹிம்சை வழியில் நடக்க வேண்டும் என்னே மார்கத்து நியாயம்

    • Shekar - Mumbai,இந்தியா

      அதேதான்…..கோத்ராவில் ரயிலை கொளுத்தியதுபோல் அட்டூழியம் செய்வார்கள் ஜாக்கிரதை என்கிறார்

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      கோத்ராவில் ரயிலை எரித்த கும்பலை எச்சரிக்கிறார்.

  • Vignesh Rajan - chennai,இந்தியா

    உங்களைப்போல் ஒரு மஹாத்மவை பெற்ற நாங்கள் மிக பெரிய பாக்கியசாலிகள்...உங்கள் பாதம் பணிகின்றோம்.ஜெய் ஹிந்த்.. வந்தே மாதரம்...

    • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

      ...வுந்தான் நெனெவுக்கு வருது

    • Abdul Rahman - Madurai,இந்தியா

      @தாண்டவக்கோன் - உன் உண்மையான பெயரில் கருத்துப் போடு.

  • AYYA - Chennai,இந்தியா

    ஹிந்துக்களிடம் ஒற்றுமை இல்லை . பெரிய மனதுடன் நடப்பதாக நினைத்து, ஹிந்து உரிமைகளை, உணர்வை விட்டுக்கொடுக்கிறார்கள். இது ஒருநாளும் மூர்க்க மதத்தில் செய்யமாட்டார்கள். இப்படியே போனால், இந்தியா ஹிந்து நாடு என்பது போய் விடும். இந்தியா ஹிந்து நாடு என்று அறிவிக்க வேண்டும்.

    • Rahim Gani - Karaikudi,இந்தியா

      உன் கருத்தே சொல்லுகிறது .......

    • Abdul Rahman - Madurai,இந்தியா

      என்ன சொல்லுது?

  • Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ

    It is a wrong timing i guess after the J&K Episode. I wish this judgement gets postponed for another 10 years until we settle economically strong.

    • sivan - Palani,இந்தியா

      ரொம்ப அவசியம் postponement ஜே அண்ட் கே பிரச்சினையே புஸ்ஸுன்னு போயிட்டுது அதனால ரொம்ப கவலை படாதீங்க எது நியாயமோ அந்த தீர்ப்பு வந்தே தீரும் வழக்கில் எதிராளிகள் தான் தங்களை தயார் படுத்திக்க கொள்ள வேண்டும் உண்மையை எதிர்கொள்ள

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    அப்போ கோவில் வரும் போல தெரியலை.

    • Anand - chennai,இந்தியா

      உனக்கேன் நோகுது? ஊரு ரெண்டுபட்டால் வாடிகன் அடிமைகளுக்கு கொண்டாட்டம் தான்......

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      கோவில் கட்டிமுடிக்கப்பட்டு அடுத்த வருடம் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.

  • Thirumoolar - chennai,இந்தியா

    முதலில் தமிழக பாஜகவுக்கு அறிவுரை வழங்குங்கள் அவர்களே முந்திரி கொட்டை போல் எல்லா டிவிக்கும் பேட்டி கொடுப்பார்கள் ....தமிழ்நாட்டில் புத்திசாலித்தனமா எந்த தலைவரும் ஒரு கட்சியிலும் இல்லை தொண்டருக்கு உள்ள அறிவு கூட தலைவனுக்கு இல்லை.

அயோத்தி தீர்ப்பு : தற்காலிக சிறைகள் தயார் (23)

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    நம் ஊரில் வந்து, நம் கோயிலை இடித்து, அதை நாம் திரும்பக் கேட்டால் அது தவறு என்று சொல்வது இந்த நாட்டில் மட்டும்தான் உண்டு. இளித்தவாயர்கள் நிறைந்த நம் நாடு என்றைக்கும் உருப்படாது. இதே போல ஒரு இஸ்லாமிய நாட்டில், முன்பு ஒரு காலத்தில் கிறித்துவ அரசனோ இல்லை முஸ்லீம் அல்லாத ஒரு அரசனோ, மசூதியை இடித்து அதன் மேல் ஒரு கோயிலையே, சர்ச்சையோ கட்டியிருந்தால், அவர்கள் இந்த மாதிரி இறகு போடு மயிலே என்று கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டார்கள். போய் இடித்துத் தள்ளி விட்டு, மசூதியைக் கட்டிக்கொள்வார்கள். பாமியானில் புத்தர் சிலைகளை குண்டு வைத்துத் தகர்த்தது தாலிபான். அவர்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப் படுவதில்லை. நாம் வெறும் மசூதியை இடிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. அந்த மசூதி நமது கோயிலை இடித்துக் கட்டப் பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது, அதனால் அதைத் திரும்பக் கொடுங்கள் என்று கேட்கிறோம். அதன் மேல் உட்கார்ந்து கொண்டு, தர மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம்?

  • hevin - mumbai,இந்தியா

    எப்படி வேண்டுமானாலும் முடிவு வரட்டும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம், ஆனால் அந்த பிரச்சினை உண்டாக காரணமாக இருந்தவர்களுக்கும் அதை இடித்தவர்களுக்கும் என்ன தண்டனை???

    • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

      அந்த பிரச்னை உண்டாக காரணமாக இருந்த முகலாய மன்னர்கள் எல்லாம் செத்து போயிட்டதா கேள்வி பட்டேன் பிரபு.. எப்படி செத்தவங்களை கூப்டு வந்து தண்டனை கொடுப்பது ?? சொல்லுங்கள் பிரபு

  • GOD IS ONE -

    entha mathathirku sathagamaga judgement vanthalum athil jeikapovathu matha kalavaramey..so why not just change that place into peace monument. we dont want to see god in the face of fire..we want to see him in peace..and even God wont choose to go that path to show his blessings to the follower..

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    "கடவுள் மனிதனை படைத்தானா , மனிதன் கடவுளை படைத்தானா? .... ரெண்டு பேரும் இல்லையே , யாரைக்கேட்பது? .." சிந்திக்க வேண்டிய வரிகள் ..

    • sudhanthiran. - chennai,இந்தியா

      சகிக்கல.......

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

    ஏன் இப்படி HYPE செய்கிறார்கள் என்றே புரியவில்லை.Too much of information is bad

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

    en

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    அயோத்தியில் ஒருவருடத்தில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும்.

    • hevin - mumbai,இந்தியா

      முடிவு எப்படி இருந்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம், ஆனால் அதை இடித்தருவருக்கும் இடிக்க தூண்டியவருக்கும் என்ன தண்டனை?

  • நக்கல் -

    தீகவும், தீயமுகவும் சேர்ந்து 11ம் தேதி தமிழ்நாட்டில் திப்பு ஜெயந்தியை கொண்டாடப்போவதாக அறிவித்துள்ளார்கள்... இவர்கள் வேலையே பிரச்சனைகளை கிளறுவதுதான்... ஒழிக்கப்படவேண்டிய கட்சிகள், முக்கியமாக தமிழ்நாட்டு கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்திற்கும் சம்மந்தமே இல்லாத கட்சிகள்...

    • sudhanthiran. - chennai

      தமிழர்களுக்கு சுரணை வரவேண்டுமே...

  • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

    கலவரம் நம் நாட்டில் உள்ள தீவீரவாதிகளால் தான் ஏற்படும். சாதாரண மக்கள் எந்த மதத்தை சேர்ந்திருந்தாலும் கலவரத்தை விரும்புவதில்லை. தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளை காஷ்மீரில் செய்தது போல முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும்

    • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

      கலவரம் நீதி மறுக்கப்படும்போது ஏற்படும் - தீவிரவாதிகளால் அல்ல. தீவிரவாதம் வேற கலவரம் வேற

    • sudhanthiran. - chennai,இந்தியா

      குஜராத்தில் ஏற்பட்டமாதிரி?....

  • chails ahamad - doha,கத்தார்

    அயோத்தி வழக்கு தீர்ப்பு எப்படியிருந்தாலும் அதனை மக்கள் ஏற்று கொள்ளும் பக்குவம் மிகுந்தே காணப்படுவதுதான் உண்மையாகும், கேடு கெட்ட சில மதவாத அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்த, மக்களை மதவெறியில் திளைக்க விட்டே குழப்பங்களை உண்டாக்கிட முயற்சிப்பார்கள், தீர்ப்பு பொதுவாக மனசாட்சிக்கு விரோதமில்லாமல், இறைவனுக்கும் விரோதமில்லாமல் வழங்குவார்கள் என நம்புவோம், இங்கு வாழும் அத்தனை உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டவையே என்பதை மனதில் கொண்டு, அனைத்து மக்களும் ஏற்க கூடியளவில் நியாயமான தீர்ப்பு வழங்குவார்கள் என நம்புவோம் .

    • Swaroopa Metha - Gopalapuram,இந்தியா

      இங்கு வாழும் அத்தனை உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டவைன்னா அப்பறம் ஏண்டா ஆடு கோழி மாடெல்லாம் கொன்னு சாப்புடறீங்க…?

    • sudhanthiran. - chennai,இந்தியா

      தாவரங்கள் உயிரினமில்லையா?....

  • JOY - Chennai,இந்தியா

    makkal ontum 1992 pola muttalkal illai, yarum kalavaram seiya matarkal , thirpai yetu kolvarkal allathu manathil irava ivalavau aniyayamai thirupu solravankala ninka tan parthokolanum solitu poitainirrupanka ,

    • mindum vasantham - madurai,இந்தியா

      தூத்துக்குடி பாதிரியார்கள் தற்போது தான் கலவரம் செய்தனர்

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      JOY, என்ன கேவலமான ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறீர்கள். படிக்கச் முடியவில்லை. தமிழில் எழுதுங்கள்.

    • ezhumalaiyaan - Chennai,இந்தியா

      ஒரு வேளை தமிழில் toggle வேலை செய்திருக்காது .எனக்கும் சில நேரம் இப்படி ஏற்படுகிறது.

வெளியூர் கிளம்பும் அயோத்தி மக்கள் (14)

  • த. மோகன சுந்தரம் -

    அயோத்தி மக்களே ஒன்றும் பிரச்சினை கிடையாது.. நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்... ஏனெனில் பிரிவினைவாத காங்கிரஸ் தன் பலத்தை இழந்து விட்டது.. அதனால் அரசியல் குழப்பம் தவிர்க்க படும்... மக்களுக்கு தேவையில்லாத பீதியை புரளியை கிளப்பி விட ஆளில்லை... கிட்டத்தட்ட நூறு சதவீதம் இருதரப்பும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறார்கள்.. அதனால் பிரச்சினைகள் வர வாய்ப்பே இல்லை... ஜெய்ஶ்ரீராம்... 🙏🙏🙏

  • ரத்தினம் - Muscat,ஓமன்

    எல்லாம் காந்தியால் வந்த வினை.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    இந்தியாவின் ஒரு பகுதியை இசுலாமிய ரிபப்ளிக் ஆகவும் இந்துக்கள் வசிக்கும் பகுதியை செகுலராகவும் பிரித்த நேரு.. காந்தி வாழ்க..கொடுமைய்யா ...😡😡😡😡ச்சை

  • ஆப்பு -

    அனைவருக்கும் திருப்தியான தீர்ப்பு, சந்தேகமே... அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பே திரும்ப வரலாம்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    இதுபோன்ற செய்தியை போட்டு நாட்டில் பீதியைக் கிளப்பக் கூடாது.

  • Guru - சென்னை,இந்தியா

    நல்ல தீர்ப்பே வரும்.

  • vbs manian - hyderabad,இந்தியா

    பேசாமல் தீர்ப்பு கொடுக்காமல் விட்டு விடலாம். புதிய உச்ச நீதி மன்ற அமர்வு இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு இழுத்தடித்து நீர்த்து போக செய்யலாம்.

    • Citizen_India - Woodlands,இந்தியா

      நானும் ஹிந்து கடவுளையும் ராமரையும் கும்பிடும் நபர் தான். என்னுடைய கருத்தும் நீங்கள் சொல்வதே சரி என்பதே. எதற்காக தீர்ப்பு சொல்ல வேண்டும். இந்த தீர்ப்பால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒரு பயனும் இல்லை. அப்படியே விட்டுவிடலாம்.

  • a.s.jayachandran - chidambaram,இந்தியா

    சொந்த மண்ணில் இந்த நிலைமையா

  • mindum vasantham - madurai,இந்தியா

    முகலாய இளவரசர் tusti அவர்களின் கருத்தை படியுங்கள்

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      ப்ருண்டியின் tutsi யை கூறுகிண்றீர்கள் என்று நினைக்கின்றேன். (சொல்லில் எழுத்துப் பிழை உள்ளதா ?)

    • mindum vasantham - madurai,இந்தியா

      நியூஸ் X யூடுபே சேனல் சென்று முகலாய இளவரசர் TUSTI பேட்டி பாருங்கள்

  • சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா

    ஒன்னும் நடக்காது. அப்படியே அடுத்த கட்ட கிடப்பில் போடப்படும். இவர் தான் வெளியே போகிறாரே. அப்புறம் இவர் ஏன் மெனக்கிடவேண்டும் ? அடுத்தவரின் தலைவலி.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    ஐயோ பாவம்.ஸ்ரீராமன் பிறந்த மண்ணில் அவர் மக்களுக்கு இந்த அவலமா?

Advertisement