Advertisement

இருவர் கைது

பெரியகுளம் : தென்கரையைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த போத்திராஜா 28, நாகபாண்டி 29 ஆகியோர் மாடு கட்டியுள்ளனர். இதற்கு பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் முன் விரோதம் காரணமாக பழனிசாமியை, போத்திராஜா, நாகபாண்டி ஆகியோர் அடித்து காயப்படுத்தினர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement