Advertisement

நிலச்சரிவில் சிக்கி 3 பேர் காயம்

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தின் சத்தீஸ்கர் பகுதியில் இன்று அதிகாலையில் (அக்.,20) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் 3 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 2 பேர் மாயமாகி உள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement