Advertisement

இன்று இனிதாக

உழவாரப் பணிநமசிவாய உழவார படை சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், 213வது மாத, கோவில் சுத்தம் செய்யும் பணி. பங்கேற்பு: ஏ.வேணுகோபால்ஜி குழுவினர் காலை 7:00 முதல். கையிலாய வாத்திய இசை, ஆன்மிக சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு பிற்பகல், 1:30 முதல். கூட்டு வழிபாடு மாலை, 4:00. இடம்: திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். ) 98402 04639.ராகு கால வழிபாடுகோ பூஜை காலை, 7:00. ராகு கால ஹோமம் மாலை, 4:30. சரபேஸ்வரர் அபிஷேகம் மாலை, 5:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.


) 044 - 2229 3388.�சொற்பொழிவு�ஆன்மிக சந்தேக விளக்கம்மரண பயம், அகால மரணம் - தடுக்க வழிமுறைகள் என்ன, எப்போது, எங்கே? பிற்பகல், 3:00  மாலை, 5:00 வரை. இடம்: அயோத்யா மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை - 33. ) 044 - 2489 3077.இன்னிசைபத்ரி நாராயணன் - வயலின் இசை மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், சென்னை - 44. ) 97106 43967. கூத்துப்பட்டறை அப்பாவும் பிள்ளையும் இரவு 7:00. இடம்: கூத்துப்பட்டறை டிரஸ்ட், கூத்தம்பலம் மீனாட்சி, 58/16, 3வது மெயின் ரோடு, அய்யப்பா நகர், விருகம்பாக்கம், சென்னை - 92. ) 90420 73633.


கவியரங்கம் வாழ்க்கைக்கு வள்ளுவம் - தலைமை: ராம்.மோகன்தாஸ் காலை, 10:00. இடம்: இந்திரா காந்தி மெட்ரிக் பள்ளி, கருணீகர் தெரு, ஆதம்பாக்கம், சென்னை - 88. ) 98405 94707.ஆண்டு விழாபொதிகை மின்னல், 20ம் ஆண்டு விழா: கவியரங்க தலைமை - பேரா., ஈஸ்வரி, கருத்தரங்கம் தலைமை: குமரிச்செழியன், விருது வழங்கும் விழா: தலைமை - விஜயஸ்ரீ மகாதேவன், பங்கேற்பு: கார்முகிலோன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், விஞ்ஞானி நெல்லை சு.முத்து, எழுத்தாளர்கள் என்.சி.மோகன்தாஸ், சாந்தகுமாரி சிவகடாட்சம், மாம்பலம் சந்திரகேசர் காலை, 10:00. இடம்: மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. ) 98414 36213.கண்காட்சி சம்பூர்ன் சந்தை, கிராப்ட் பஜார் கண்காட்சி மற்றும் விற்பனை முற்பகல், 11:00  இரவு, 7:30. இடம்: கலாசேத்திரா பவுண்டேஷன், திருவான்மியூர், சென்னை - 41. ) 98455 97553.


இந்தியன் சில்க் எக்ஸ்போ: பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை  முற்பகல், 11:00 - இரவு, 9:00. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34. ) 98455 97553. ராஜஸ்தான் சில்க், காட்டன் எக்ஸ்போ - 2019: கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜுவல்லரி கண்காட்சி மற்றும் விற்பனை  காலை - இரவு வரை. இடம்: கிருஷ்ண சேஷ மகால், 53/11, வெங்கடேசா தெரு, நேஷனல் தியேட்டர் அருகில், மேற்கு தாம்பரம், சென்னை - 45. ) 99404 22426.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement