Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

Share
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 24,169 கனஅடியில் இருந்து 18,672 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 116.73 அடியாகவும், அணையின் நீர்இருப்பு 88.35 டிஎம்சி.,யாகவும் உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement