Advertisement

மொபைல் ஆப் துவக்கம்

சென்னை கலைவாணர் அரங்கில், 7வது இந்திய பொருளாதார கணக்கெடுப்பை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மொபைல் ஆப் மூலம் துவக்கி வைத்தார். உடன் தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் துணைஜெனரல் இயக்குனர் துரைராஜ், கூடுதல் தலைமை இயக்குனர் தொப்ராணி, மத்திய அரசு செயலரும் தலைமை புள்ளி விவர செயலாளருமான பிரவின் ஸ்ரீ வத்சவா, தமிழக பொது சேவை மைய மாநில தலைவர் வினோத் குரியகோஸ்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement