Advertisement

ஜெயகோபாலன் ஜாமின் கோரி மனு

Share
சென்னை : சுபஸ்ரீ மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலன் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் ஜாமின் மனுவை நீதிபதி புகழேந்தி இன்று (அக்.,10) விசாரிக்க உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • வேதவல்லி -

    இவரை சிறையில் போடாமல் அதிக பேனர் இருக்கும் இடத்தில் நிற்க வைத்திருக்கலாம். பயத்திலேயே BP எகிறும். பொதுமக்கள் நிலையும் அது தானே.

  • JSS - Nassau,பெர்முடா

    கடல் மீன் வேண்டுமானால் கொடுங்கள். ஜாமீன் கொடுத்துவிடாதீர்கள் அத்தகைய அரிய வகை மீன்கள் கடலிலேயே இல்லையாம்

Advertisement