Advertisement

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமேஸ்வரம் : நெடுந்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததால் 7 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ஆப்பு -

    . ராமேஸ்வரம் மீனவர்களை வழிகாட்ட யாருமில்லை. மாசத்துல பாதிநாள் கடலில்...மீதி நாள் ஜெயிலில்.

  • Guru - Coimbatore,இந்தியா

    இந்திய மீனவர்கள் ஏழு பேர் கைது

Advertisement