Advertisement

உள்ளாட்சி தேர்தல்: ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.இந்நிலையில் இன்று (செப்., 18) மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக, நகராட்சிகள், மாநகராட்சிகள், ஊராட்சிகள், ஒன்றியங்களில், தேர்தல் நடத்தும் அலுவலர்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement