Advertisement

அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர் : வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை தாக்குதல் சோதனை 3வது முறையாக வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் டிஆர்டிஓ., இணைந்து நடத்திய இந்த ஏவுகணை சோதனை ஓடிசாவுக்கு அருகே நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 90 கி.மீ.,க்கு அப்பால் வானில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    இவைகளெல்லாம் இங்குள்ள உளவாளிகளுக்கு தேவையா அமைதியாக செய்யவேண்டிய ஒரு செயலை இப்படி செய்வதால் நாளைக்கு தினமலரில் வரப்போகும் செய்தி பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை ??? வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்

Advertisement