Advertisement

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்

புதுடில்லி : டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், 11.52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்கப்பட உள்ளது. ரயில்வே துறையில் உற்பத்தி திறனை அதிகப்படுத்தியதற்கான வெகுமதி இது என தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement