Advertisement

கங்கை, யமுனையில் வெள்ளம்

புதுடில்லி : தொடர் கனமழை காரணமாக கங்கை மற்றும் யமுனை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழைநீர் தேங்கிய இருந்த நிலையில், வெள்ள நீரும் ஊருக்கள் புகுந்துள்ளதால் உபி.,யின் பிரயாக்ராஜில் வீடுகள் மற்றும் கடைகள் பல அடி உயர தண்ணீரில் மூழ்கி உள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement