Advertisement

இன்றைய மின் தடை

காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை
மாங்காடு: மாங்காடு டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், கொளுமணிவாக்கம், சிவன்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்ரி மேடு, தென் காலனி, சீனிவாசா நகர், நெல்லி தோப்பு, மகாலஷ்மி நகர், சக்ரா நகர், சாதிக் நகர், சக்தி நகர், கே.கே. நகர், மேல்மா நகர்.திருமங்கலம்: சத்திய சாய் நகர், மெட்ரோ ஜோன், வி.ஆர்., ஷாப்பிங் மால், கோல்டன் ஜூப்லி பிளாட், அம்பேத்கர் நகர், பாலாஜி நகர்.அடையாறு, இந்திரா நகர்: சீனிவாச மூர்த்தி அவென்யூ, கிருஷ்ணமச்சாரி அவென்யூ, கே.பி., நகர், 1வது தெரு, எல்.பி., சாலை ஒரு பகுதி, திருவேங்கடம் தெரு, அண்ணா அவென்யூ.மணலி, சத்தாங்காடு: காமராஜர் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, ராஜசேகர் நகர், படவேட்டம்மன் தெரு, பல்ஜி பாளையம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement