Advertisement

தாம்பரத்தில் குறைதீர் கூட்டம்

சென்னை:சென்னை அடுத்த, மேற்கு தாம்பரம், முல்லை நகர், புதுதாங்கல், 110 கிலோ வோல்ட் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள, தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை, 10:30 மணிக்கு, மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது.அதில், தாம்பரத்தில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, குறைந்த மின்னழுத்தம், கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை, அதிகாரிகளிடம் தெரிவித்து, தீர்வு காணுமாறு, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement