Advertisement

காஷ்மீரில் 40 பயங்கரவாதிகள் ஊடுருவல்?

ஜம்மு: பாகிஸ்தானை சேர்ந்த 40 பயங்கரவாதிகள், எல்லை தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது.

உளவுத்துறையினர் விடுத்த இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், பயிற்சி பெற்றவர்கள் எனவும், ஆயுதங்கள் வைத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எல்லைக்கு அப்பால் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளின் மேற்கொண்ட ஏராளமான முயற்சியை, இந்திய ராணுவம் முறியடித்தது. இருப்பினும், பயங்கரவாதிகளின் ஒரு சில முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு படையினர் உஷாராக உள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

  • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

    இது ஒரு அன்றாட பிரச்சினை ஆகிவிட்டது .

  • கோகுல், மதுரை -

    2 மாசத்துக்கு ஒரு முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரெய்க் பண்ணாதான் அடங்குவானுங்க. தொடர்ந்து ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை விமான தாக்குதல் செய்து அழிக்க வேண்டும்.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    பயங்கரவாதிகளை பயங்கரமாக கவனித்து விடுங்கள் .

  • Siva - Aruvankadu,இந்தியா

    அது துரோகி மற்றும் துரோகம் நிறைந்த இடம் ... கான்களால் இத்தனை வருடங்கள் உழைக்க மறந்து ஓசி சோறு சாப்பிட்டவர்கள்... .. ஆகவே சீர் செய்ய கூடுதல் நேரம் தேவை.. நல்ல வேளை இங்கு கான் அதிகம் கிராஸ் குறைவு... சோத்துக்காக மாறிய கூட்டம்....

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இவங்களை கண்டு பிடித்து போட்டு தள்ளி விடலாம், ஆனா சொந்த நாட்டில் இருந்து கொண்டு சொந்த நாட்டிற்கு எதிராக செயல் படும் குரூப்பை என்ன செய்வது???? பேச்சு சுகந்திரம் என்ற பெயரில் இந்தியாவுக்கு எதிராக கட்டுரை எழுதும் தேச துரோகிகளுக்கு கோடிகள் சம்பளம் கொடுக்க படுகிறது??? நேற்று இந்த குரூப்புக்கு எப்படி பணம் வருகிறது என்று கூறி கொண்டு இருந்தார்கள்???? இவர்களை தண்டனை வளைத்து உள் கொண்டு வர முடியாத ஓட்டைகள் கொண்டதாக உள்ளது நமது சட்டங்கள்

Advertisement