Advertisement

கால்நடை மருத்துவப் பூங்கா: தலைமைச் செயலர் ஆய்வு

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த தலைவாசல் அருகே, வி.கூட்ரோடு ஆட்டுப் பண்ணைப் பகுதியில் 1,800 ஏக்கர் பரப்பளவில் கால்நடை மருத்துவப் பூங்கா அமையவுள்ளது. அந்த இடத்தில், தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் நிதி மற்றும் கால்நடை செயலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement