Advertisement

ஜாமின் கோரி சிதம்பரம் மனு

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் சிபிஐ வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராகவும் மனுதாக்கல் செய்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    கனவுலயும் நெனச்சிருக்க மாட்டார் … தன் வினை தன்னை சுடும் ..

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    கவலை வேண்டாம் சிதம்பரம் உனக்கு நிச்சயம் உச்ச நீதிமன்றம் ஜாமீன்/விலாங்கு மீன் கொடுக்கும், என்ன பெட்டி தான் கொஞ்சம் அதிகம் கொடுக்கணும், ஓகேன்னா நிச்சயம் கிடைக்கும் அதுக்காகத்தான் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றது அது.

  • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

    மறுபடியும் முதல்லேந்தா முடியலடா சாமி

Advertisement