Advertisement

பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தாருங்கள்: வைகோ ஆட்கொணர்வு மனு

புதுடில்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி மதிமுக தலைவர் வைகோ சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. அவருக்கு மதிமுக சார்பில் செப்.,15ல் நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். அவரைக் கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும், என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (71)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    முக வுக்கு கூட சொல்லாமே 'கள்ள தோணி 'யில் சென்ற வைகோ இப்போ டெல்லிலே போயி என்ன குழப்பம் செய்றான்? இவன் ஆட்டமெல்லாம் சாத்தூர் வரைக்கும் மட்டுமே செல்லும். ஹிந்திவாலா கிட்டே வாலை ஆட்ட முடியாது. இவனுக்கும் அந்த தொப்பிக்கார சாய்புக்கும் இன்னா உறவு?- மாமனா இல்லே மச்சானா?

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    மதிமுக ஆண்டுவிழா செத்த கிளிக்கு எதுக்குடா கூண்டு? எடுத்து மரியாதையா அடக்கம் செஞ்சி பால் ஊத்தீட்டு போங்கப்பா

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    அய்யயய... இருக்குற டென்ஷன்ல இந்த இம்சையோட கொடும வேற... கடுப்பேத்துறான் மைலார்ட்.. புடிச்சி பொடா / சொடா / கொடான்னு எதையாவது சொல்லி உள்ள தள்ளுங்க எசமான்.. கொசுத்தொல்ல தாங்க முடியல யுவர் ஆனர்

  • Nallavan Nallavan - Dhanbad,இந்தியா

    யோக்கியஸ்தன் எவனாச்சும் காணாமப்போனா இவன் கவலைப்பட மாட்டான் .............

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    பத்திரிக்கை அனுப்ப வேண்டுமெனில் அவரது வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பலாமே.... “என்னையே என்னைப் பார்க்க முடியவில்லை.... என்னையே காணோம்.... சுடலையிடம் மண்டியிட வேண்டும்.... கண்டுபிடித்துத் தாருங்கள்....” அப்படின்னு மனுக் கொடுத்தாலும் கொடுப்பான்.... கோக்குமாக்கு கோவாலு....

Advertisement