Advertisement

கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்

சென்னை: பி.இ., எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு நடப்பது போல், கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள், உயர் கல்வி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்த தலைமை செயலர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அடுத்த ஆண்டு முதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

  • Gopi - Chennai,இந்தியா

    ரொம்ப சந்தோசம். விண்ணப்பம் வாங்கியே ஏழையா போரத்திற்கும். ஓவ்வொரு காலேஜ் படி ஏறி இறங்குறதுக்கு பதிலா நம்ம மாணவ செல்வங்கள் இருந்த இடத்திலே இருந்து ராக்கிங் மூலம் தங்களுக்கு பிடித்த படிப்பு வழங்கு நல்ல கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த அரசுக்கு வாழ்த்துக்கள்

  • Boopathi Subramanian -

    நல்ல முடிவு

  • Rajas - chennai,இந்தியா

    இன்ஜினியரிங் காலேஜ் போல அதையும் ஒழிக்க திட்டம் போட்டாகி விட்டது. தல என்ற பெயரில் சமூக விரோத ரௌடி கும்பல் இப்போது ஒரு சில காலேஜிகளில் மட்டும் தான் இருக்கிறது. இனி எல்லா காலேஜிகளிலும் வந்து விடும்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    நல்ல விஷயம் , ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று விண்ணப்பம் வாங்கிவந்து , அதை பூரித்து செய்து போட்டு , வெவ்வேறு தேதிகளில் அழைப்பு வந்து , எந்த கல்லூரியில் சீட்டு கிடைக்கும் என்று அலைவதை விட ஒரே விண்ணப்பத்தில் , ஒரே கலந்தாய்வில் சீட்டு கிடைப்பது மிக சரியான முடிவு.

  • jagadesh - chennai,இந்தியா

    பேய் அரசாண்டல் பிணம் தின்னும் சாத்திரங்கள்

Advertisement