Advertisement

ஐஸ்லாந்து அதிபருடன் ஜனாதிபதி கோவிந்த் பேச்சு

ரீக்ஜாவிக்: வடக்கு அட்லான்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர், குவோனி ஜோகனசன்னுடன், இருதரப்பு உறவுகள் பற்றி, ஜனாதிபதி பேசினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    அடிக்கடி தனி விமானத்துல போனா சுற்றுச் சூழல் மாசடையாதா?

Advertisement