Advertisement

இந்திய தொழிலதிபருக்கு பிரிட்டனில் கவுரவம்

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிப்பவர், ராமி ரேஞ்சர். இந்தியரான, இவர், அங்கு பெரும் தொழிலதிபராக உள்ளார். பிரிட்டனின் தொழில் வளர்ச்சிக்கு இவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டி, அவரை, பார்லிமென்ட்டின் மேல் சபை உறுப்பினராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நியமித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement