Advertisement

இந்தோனேசியாவில் காட்டுத் தீ

ஜகார்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் போர்னியோவில் அமைந்துள்ள மழைக்காடுகள், கடந்த சில நாட்களாக தீப்பிடித்து எரிகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில், கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 400 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன; 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள், காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement