Advertisement

லேண்டர் தொடர்பு: இஸ்ரோ காத்திருப்பு

பெங்களூரு: நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட 'லேண்டர்' சாதனத்துடனான தொடர்பை மீண்டும் பெறுவதற்காக காத்திருப்பதாக 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக 'சந்திரயான் - 2' விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் அனுப்பப்பட்ட லேண்டர் சாதனம் நிலவில் மெதுவாக தரையிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும் 'ஆர்பிட்டர்' சாதனம் அனுப்பிய படங்களில் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் சாதனம் இருப்பது தெரியவந்தது. நிலவின் மேற்பரப்பில் ஒரு நிலவு நாள் அதாவது பூமியை பொறுத்தவரை 14 நாட்கள் ஆய்வு செய்யும் வகையில் லேண்டர் சாதனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால் அதனுடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்டுள்ளது.

'லேண்டர் சாதனத்துடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம். தொடர்பு கிடைக்கும் என காத்திருக்கிறோம்' என நேற்று வெளியிட்ட செய்தியில் இஸ்ரோ கூறியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14 + 74)

 • ஆப்பு -

  காத்திருப்பு போராட்டம்...

 • Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா

  எனக்கு ஒரு நியாயமான சந்தேகம். இவ்வளவு டெக்னாலஜி வளர்ந்த இந்த காலத்திலேயே வெறும் ஒரு மெஷின இறக்கறத்துக்கு எல்லா நாட்டுக்கும் நாக்கு தள்ளுதுன்னா அந்த காலத்திலேயே அமெரிக்கா எப்படி ஆட்களை நிலவிலே இறக்கி இருப்பாங்க

  • Sampathkumar Sampath - Karur,இந்தியா

   அது அப்பவே அவனுக கோயபெல்ஸ் அப்பிடின்னு நிரூபிச்சுட்டானுக. சூப்பர் டுபாக்கூர் ஸ்டுடியோ. அப்ப இதெல்லாம் சாத்தியமே இல்ல. நம்பர் ஒன்னு ஸீன்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   அவர்கள் நிலவில் இறங்கவில்லை , போட்டோ சூட் நடத்தி இறங்கியதாக காட்டி இருக்கிறார்கள். அதை அந்த படமே காட்டிக்கொடுக்கிறது , அதில் பல குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

  • rajan - erode,இந்தியா

   அந்த காலத்திலேயே (பல கோடி வருடங்களுக்கு முன்பே) ஒரு மலையையே தூக்கி சுமந்து சாதனை படைத்த நாடு. எண்ணையின்றி பறக்கும் விமானத்தை உருவாக்கிய நாடு இந்தியா. ஒரே பெண் நூறு பிள்ளைகளை பெற்ற நாடு இந்தியா. குரங்கை வைத்து கடலில் பாலம் கட்டிய நாடு இந்தியா. இன்னும் பல

  • Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா

   அண்ணாமலை ஜெயராமன் அவர்களே அமெரிக்கர்கள் நமக்கு எவ்வளவு வேண்டுமெனும் வேண்டாதவர்களாக இருக்கலாம். அதற்காக 20ம் நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞான சாதனையை உங்கள் ஸ்டேட்டஸ் படத்தில் உள்ள ஜந்துவைப் போன்ற ஒருவர் இழித்துரைத்ததை பரப்பாதீர்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  நம்ம தல முன்னாடி ஒருவாட்டி, "மேகமூட்டம் இருந்தால் ரேடார் ல வராது" என்ற உவகமகா கண்டு பிடிப்பை சொன்னார். அவரிடம் கைட்கவும். இப்போது பாதி நிலா தான் தெரியுது..வெய்ட் பௌர்ணமி அன்று நம்ம லேண்டரே தெரியும். என்று விஞ்ஞானிகள் ஐ.மிஞ்சும் கண்டு பிடிப்பை சொல்வார்

  • blocked user - blocked,மயோட்

   பொறியியலும் பொரியலும் வித்தியாசம் தெரியாது... இருந்தாலும் கருத்து மட்டும் ஏதோ விஞ்ஞானி போல போடுற... ஆல் டைம்...

  • Ranga - paapaanpuram,இந்தியா

   ஏண்டா .. நீ கருத்து போட்டால் அது சரி.. அடுத்தவர் போட்டால் அது உனக்கு எரிச்சலா? ஜெலுசில் குடி ..

  • blocked user - blocked,மயோட்

   ரங்கா அவன் கருத்தை மெச்ச ஒரே ஒரு ஆள் நீதான். ராடார் என்றால் இவனுக்கு ஒரு எழவும் தெரியாது. இருந்தாலும் அதே பல்லவியை பாடிக்கொண்டு இருப்பான். மேகம் என்பது தண்ணீர் என்பது இவனுக்கு புரியவில்லை. அது சரி.. திருட்டு திராவிடமத விசுவாசிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

   /ராகேஷ் சர்மா மற்றும் கல்பனா சௌல காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விண்வெளி சென்ற விஞ்ஞானிகள்/ கல்பனா ஒரு அமெரிக்கர். அமெரிக்கா சார்பாக விண்வெளி சென்றார். காங்கிரஸ் கட்சி கல்பனாவை அனுப்பியது புதிய தகவல். புழுகுறதுக்கு ஒரு அளவே இல்லையா புகழ். ஸ்டாலின் பற்றி மட்டும் எழுதுவது நலம்.

  • chakra - plano,யூ.எஸ்.ஏ

   தலைக்கும் ஒன்றும் தெரியாது ஸ்டாலின் போலவே . தெரிந்து கொள்ள வயதும் ஆர்வமும் இல்லை

  • Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா

   புகழ் சந்தடி சாக்குல கல்பனா சாவ்லா விண்வெளி சென்றது காங்கிரஸ் ஆட்சியில் என்று சொருகினாரே பார்க்கணும், கழக கண்மணியாக இந்த ஒரு தகுதி போதும்.

  • chakra - plano,யூ.எஸ்.ஏ

   புகழை திட்டறதுக்கு முன்னாடி தல பிதற்றியதை ஏன் யாரும் கண்டுக்க மாட்டிங்களா

'லேண்டர்' சாதனம் நொறுங்கவில்லை : விஞ்ஞானிகள் (8)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பலப்பல முறை பதிவிட்டும் பதிழவாக்க மறுக்கப் படகிறது. மீண்டும் இங்கே:: ராகேஷ் சர்மா மற்றும் கல்பனா சௌல காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விண்வெளி சென்ற விஞ்ஞானிகள். இத்தனை ஆர்ப்பாட்டம் அப்போது இல்லை.

 • ஆப்பு -

  ஆர்பிட்டர்லே ஒரு கயிறு வெச்சு அனுப்பியிருக்கலாம். இப்போ அதை வெச்சே தூக்கலாம்லே...

 • oce - kadappa,இந்தியா

  ஆன்டெனாவை சுழலும் படி அமைத்திருக்கலாம்.

 • Girija - Chennai,இந்தியா

  ஊர்ல இப்படி ஒரு பெரிய பிரச்சனை நடந்திருக்கு கலாம் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் கருத்துக்கள் சொல்லவில்லை ? நாம யார் பிரச்சனைக்கும் போறதில்லே, நாம உண்டு நம்ம வேலை உண்டு ....

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

   அவரும் இப்போ பொழப்ப பாக்கணும் இல்ல

  • மணி - புதுகை,இந்தியா

   சந்தைக்கடை லேகியம் விற்பனை போல மைக் வைத்துகொண்டு வர்ணனை செய்வதும், பின்னர் பிரச்சினை என்றவுடன் திருதிருவென முழிப்பதும் நடந்தேறியது. பார்ப்பதற்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது. நேரலை என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு பின்னர் பிரச்சினை என்றவுடன் திருதிருவென முழிப்பவர்களை காட்டியதற்கு பதிலாக, எல்லாம் வெற்றி என்றவுடன் அதனை ஒரு வீடியோவாக வெளியிட்டு இருக்கலாம்.

  • Girija - Chennai,இந்தியா

   @மணி - புதுகை,இந்தியா - நீங்கள் யாரை சொல்லுகின்றீர்கள்? திரு. சிவன் என்றால் உங்கள் முடிவை மாற்றி கொள்ளுங்கள், திரு.சிவன் தலைமையில் சாதனை நிலவில் இறங்குவதற்கான முயற்சி, கிட்டத்தட்ட இறங்கியாச்சு, இஸ்ரோ ஊழியர்களின் உழைப்பு. இதை எடுத்து சொல்ல தலைவன் வேண்டும், இதை செய்யாதிருக்கவிட்டால் உம்மைப்போல் அதிகம் பேர் அருமை தெரியாமல் பேசியிருப்பர். ஆனால் ஒன்று ஒரு தமிழ் தொல்லை காட்சியில் ஒரு நாரவாயன் நொடிக்கு நொடி கிராஷ் ஆகுமா? ஆனால் அது வேலை செய்யுமா? இது வேலை செய்யுமா என்று உளறிக்கொண்டிருந்தான், 'ததாஸ்து' என்று அவன் சொன்னதை நிறைவேற்றிவிட்டது தேவதைகள் .

  • மணி - புதுகை,இந்தியா

   இல்லை மேடம், நமது விஞ்ஞானிகள் உழைப்பு முயற்சி போற்றுதலுக்குரியது, முழு வெற்றி கிடைக்கும்வரை தொடரட்டும். தேவையில்லாமல் கிரிக்கெட் போட்டி வர்ணனை போல செய்து கொண்டாடிவிட்டு, பின்னர் அதே வர்ணனையாளர் பார்வையாளர்கள் திருதிருவென முழித்துகொண்டிருப்பதை, விஞ்ஞானிகள் எமோஷனல் ஆவதை, அழுவதை பார்த்துக்கொண்டிருந்தார்களே இதெல்லாம் தேவையா? எப்படி பின் லாடன் என்கவுண்டர் சாகச சக்ஸஸ் வீடியோவை இப்படித்தான் அடித்தோம் என்று அமேரிக்கா வெளியிட்டது அதுபோல செய்திருக்கலாமே?

லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை (63)

 • Girija - Chennai,இந்தியா

  கண்ணதாசன் வரிகள் மெய்ப்படும் "நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க , வேலை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்வோம், எந்த வேதனையும் ஆறும் மேகத்தை போல" இறைவா நீ ஆணையிடு ஆணையிடு .

 • Girija - Chennai,இந்தியா

  It should be UP by tomorrow, hope for the best .

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  இவர்களால் 2 km ஐ துல்லியமாக அளக்கமுடியவில்லை போலும் . தொடர்பு துண்டிக்கப்படும்போதே லேண்டர் தரை தட்டியிருக்கும் . sattelite இல் இருந்து பிரிந்த பின்பு இவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் சென்றிருக்கலாம் .

 • RM -

  The possibility about landing and signal emission in all aspects must have analysed while making the shape.If it lands ,tilted how can the signal will be proceed .If it landed upside down ,the capability of sending signals ,like that all chances should have been analysed by using simulation method. All kinds of landing should have been taken into account according to that design or shape must be made. This is very simple, we hope that our intelligent scientist must have done this. Best of luck to the orbiter.

 • Gopi - Chennai,இந்தியா

  இதை நகைப்புக்கு தான். வேறொன்றும் இல்லை. //// இதோ உங்களை தேடி ஒரு வேலை இதற்க்கு 20 கோடி சன்மானம். வேலை இதுதான். நீங்களே முயற்சி செய்து நிலாவிற்கு செல்லவேண்டும். விக்ரம் லாண்டர் விழுந்தஇடம் சென்று கரப்பான் பூச்சிபோல படுத்திருக்கும் லாண்டருக்கு கிச்சு கிச்சு மூட்டி அதை ஒழுங்காக உட்காரவைத்து வீடு திரும்புவினால் சம்பளம் நிச்சயம் ////

 • kathir -

  hope for the best

 • பூம்பொழில் - பாலைவனச்சோலை ,எத்தியோப்பியா

  லேண்டர் சிக்னல் கிடைக்குதோ இல்லையோ?crash landing ஆனதற்கு துல்லியமான காரணம் கண்டாலே இது 100% வெற்றி.Orbiter ஐக் கொண்டுகண்டுபிடிக்க முடியாதா?

 • Halfmoon - Karaikudi,இந்தியா

  நிரந்தர மூடி இஸ்ரோ போனதனால் வந்த வினை.. திருவாளரின் புகழ் இஸ்ரோவிலும் விக்ரம் லாண்டர் வழியாக செவ்வாய் கிரகம்வரை எதிரொலிக்கிறது..

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   ராசீவ் ஒருமுறை ஸ்ரீஹரிகோட்டா சென்று விண்கலம் ஏவப்படுவதை பார்க்க போக, கிளம்பிய அந்த விண்கலம் ரூட்டை மாற்றி கடலுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. உடனே இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் கடலின் ஈர்ப்பு சக்தி அதிகம் என்று காமெடி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அன்னாரின் புகழ் ஆழ்கடல் வரை பரவியிருக்கும்போது திருவாளரின் புகழ் செவ்வாய் கிரகம் வரை இருக்காதா என்ன? ஆனால் அன்று அடிப்பொடிகள் இப்படியெல்லாம் ஒப்பாரி வைத்தார்களா என்பது பெரும் சந்தேகமே.

  • kumzi - trichy,இந்தியா

   மூர்க்கனின் எண்ணம் வேறு எப்பிடி இருக்கும்

  • பூம்பொழில் - பாலைவனச்சோலை ,எத்தியோப்பியா

   அப்போது னான் அத்துறையின் முக்கிய பிரிவான விக்ரம்சாராபய் விணவெளி மையத்தில் (VSSC)சேர்ந்தேன்.அது ASLV D4 செலுத்து வாகனம்.அதன் உந்துபொறியின் முதல்னிலை பிரியாததால் கடலில் விழுந்தது.அதற்கடுத்த ASLVD3 மற்றும் ASLVD4 வாகனங்களின் அனைத்து அசெம்பிளிகளும் VSSC-ல் தான் உருவாயின.D3 ,D4 இரண்டுமே வெற்றியடைந்தன.அந்த வெற்றியை அடுத்துதான் PSLV மற்றும் GSLV திட்டங்கள் மேற்கொளளப்பட்டு வழக்கம்போல் PSLV 1,GSLV 1,2 எல்லாம் கடலில் அர்ப்பணம்.சுதாரித்துக் கொண்ட ISRO முழுக்கவனத்தையும் PSLV யில் செலுத்தி அதன்பின் ஏறத்தாழ 40 க்கும் மேற்பட்ட செலுத்து வாகனங்களை வெற்றிகரமாக செலுத்தி சர்வதேச விண்வெளி சந்தையில் முக்கிய இடம் வகிக்கிறது.1990-ல் ISRO-ல் என்னுடன் பணியாற்றிய பொறியாளரிடம் வருங்காலத்தில் ISRO இதுபோன்று பிறனாடுகளின் செயற்கைகோள் ஏவும் சந்தையை பிடிக்கலாம் என்றவுடன் வாய்விட்டு சிரித்ததுடன் என்னைப்பார்த்து ""கனவில் இது னடக்கலாம்""என்று கூறினாரென்றால் அப்போது இருந்த னிலையை ஊகிக்கலாம்.அதற்கு திருப்பு முனையாக இருந்த ASLV D3, D4 வெற்றிக்குபின் ஏனோ அந்ததிட்டம் தொடரவில்லை. நானும் வேறு வேலைக்குப் போய்விட்டேன்,GSLV CRYOGENIC ENGINE PROJECT -ல் எனக்கு வாய்ப்பு கிட்டாததால். உள்னாட்டுத் தொ ழில்னுட்பத்தில் உருவான CRYOGENIC இன்ஜின் சர்வதேசதரத்தில் முக்கியஇடம் பெற்றாலும் அது பொருத்தப்பட்ட GSLV அந்த அளவு வெற்றியடையவில்லை என்ற உண்மை ISRO ஆல் தட்டிக்கழிக்கப்பட்டு PSLV ன் வெற்றியைக் கொண்டு மூடப்பட்டுவிட்டது. இப்போதும் சந்திரயான்2 ORBITER நன்கு வேலை செய்வ தால் VIKRAM LANDER ன் சறுக்கல் சாமர்த்தியமாக ஓரங்கட்டப்படலாம்.அதுபோல செய்யாமல் உள்ளகுறைபாடு உறுதியாக வெளிப்படுத்தப்படாவிட்டால் இவ்வளவு சாதித்து பிரயோஜனமில்லை.தோ ல்வி பெரிய விஷயமில்லை. ஆனால் சரியான காரணமின்றி தோல்வியை ஏற்கமுடியாது .VIKRAM LANDER ல் பயன்பட்டது CRYOGENIC இன்ஜின் என்றால் அதில் னிபுணர்களாகிய னாம் தோல்வியடைந்ததற்கு காரணம் னாம் உருவாக்கிய சிறந்தஇன்ஜினைப் பற்றி னாம்சரியாக கணிக்கவில்லை என்று பொருள்.அதிகசக்தி வாய்ந்த அந்த இன்ஜின் LANDER ஐ கடைசி வரை,தாங்கி இறக்கி,இறுதியில் தான் LANDER சாய்ந்துள்ளது. தரையைத் தொ டும் னேரத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் சிலனொடிகளில் ஜிவ்வென்று உயரெழும்ப அதிகசக்தியை இன்ஜின் வெளிப்படுத்தும். உதாரணமாக கண்ட்ரோல் போகும் னிலைதிடீரென்று ஏற்பட்டால் முந்தைய உயரத்திற்கு NAVIGATION TEM வாகனத்தை செலுத்திவிடும். ஆனால் இன்ஜின் முறைப்படி BOOST செய்தால் மட்டுமேஇது னடக்கும் ரன்வேயில் விமானம் தரையிறங்கும்போது டயர் கழண்டுவிட்டால் உடனே மேலேறி அருகில் வயலில் இறக்குவதைப் போல்.''மந்திரம்கால் மதி முக்கால் ''என்பதைப் போல அதினவீன தொ ழில்னுட்பத்தை சிறிதளவு பயன்படுத்தி அனுபவம் பெருமளவு உபயோகிக்கப் படாமல் விளம்பரம் வானுயர்ந்ததால் தொட்டதை விட்டுவிட்டு திண்டாடவிட்டது.

  • Halfmoon - Karaikudi,இந்தியா

   புதுசா ஏதாச்சும் பேசிப் பழகுங்கடா.. இதுவரைக்கும் இந்தியாவில எத்தனையே முறை செயற்கைகோள் ஏவப்பட்டிருக்கிறது.. எத்தனையோ முறை விண்வெளி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.. அப்பொழுதெல்லாம் பதவியில் இருந்த பிரதமர்கள் இப்படியா ஸீன் காட்டினார்கள்.. உங்காளு சிக்னல் கிடைக்கலேன்னு தெரிஞ்சதும் எப்படி ரியாக்சன் கொடுத்தாரு.. அப்புறம் காலையில மீடியா காமெராவுக்கு முன்னால எப்படி ஸீன் போட்டாருன்னு வலைத்தளங்களில் வைரல் ஆகிற வீடியோவை இன்னும் பார்க்கலயா சங்கீஸ்??

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   ஒரு நாட்டின் பிரதமர் என்கிற முறையில் ஆறுதல் சொல்வது மங்கிகளுக்கு மட்டுமே சீன் என்று தெரியும். அரைகுறைக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று விட்டுவிட வேண்டியது தான். பப்புவுடைய அப்பனை சொன்னதும் பாசம் பொத்துக்கொண்டு வருகிறதே.

  • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

   இது தான முதன் முறையா செயற்கை கொள் ஒரு கிரகத்தில் இறங்குவது இதற்குமுன் இதை செய்ய வில்லை

  • ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா

   Halfmoon - Karaikudi, ஏண்டா அன்னிய கைக்கூலி,, உன் உண்மை பெயரையும், அட்ரஸையும் சொல்டா தேசத்துரோகி. மோடி என்ற தனி மனிதனை அரசியல் ரீதியாக விமரிசனம் செய்து கொள்... ஆனால், இந்தியாவில், காரைக்குடியில் இருந்து கொண்டு தேசத்துரோகம் செய்பவனுக்கு அரபு நாடுகளில் கிடைக்கும் தண்டனை போல அரசு தண்டனை வழங்காவிடினும், ஆண்டவன் உனக்கு தண்டனை கொடுப்பான்டா ... பெற்றதாயையே பெண்டாளத்துடிப்பவன் போல செயல்படும் தேசத்துரோகி.. கண்ணியம் மிக்க காயிதே மில்லத் அவர்கள் பிறந்த பொன் நாட்டில்தானே நீயும் பிறந்தாய்? ஓடிவிடு பாகிஸ்தானுக்கு..

  • Swaroopa Metha - Gopalapuram,இந்தியா

   அடேய் அரை மண்டை.. நீ இதெல்லாம் பேசற அளவுக்கு அறிவுள்ளவனா..? ரூ 200க்கு ஒட்டுப் போட்ட டாகிஸ் எல்லாம் இப்படி பேச என்ன தைரியம்..?

 • R. Panneerselvam - Puducherry,இந்தியா

  Mr. abdul rajak - trichy, இந்தியா, அவர்களுக்கு \\இனி மேல் சந்திர பயணம் பவுர்ணமி அன்றே இறங்கி ஏற வேண்டும் . மக்கள் வரி பணத்தில் விளையாட வேண்டாம் \மக்கள் வரிப்பணத்தில் அரசியல்வா(வியா)திகள் கொள்ளையடித்து கும்மாளம்போட்டபொழுது நீங்கள் என்ன பண்ணிக்கொண்டிருந்திர்கள் ...

 • Ram Sekar - mumbai ,இந்தியா

  அப்துலு அறிவிலே சிறந்தவன் என்று நீயே நினைத்து கொள். உன் கோட்பாடுகள் முழுகிறுக்குத்தத்தனமானது.

 • Shake-sphere - India,இந்தியா

  என்ன சிக்னல் கிடைத்தாலும் பிரயோஜனமில்லை ஏனென்றால் லேண்டர் சாய்ந்து விட்டது லாண்டரை வடிவமைக்கும்போது அது எப்படி லேண்ட் ஆனாலும் உள்ளே உள்ள கருவிகள் கிடை மட்டமாக இருப்பது போல் வடிவமைத்து இருக்கவேண்டும் அதாவது கப்பலில் உள்ள திசை காட்டும் கருவி கப்பல் எப்படி ஆடினாலும் கிடை மட்டமாகவே உள்ளதை போல இனி அதை யாராவது தூக்கி நிறுத்தினால் தான் உண்டு அதற்க்கு வாய்ப்பு இல்லை இங்கிருந்து யாராவது போனால் தான் உண்டு சிக்னல் கிடைத்தாலும் அது படுத்திருப்பவன் முனகுவதை போலத்தான் பிரயோஜனமில்லை ஆகவே இருக்கும் ஆர்பிட்டரில் என்னென்ன செய்யமுடியுமோ அதை மட்டும் செய்யலாம் அல்லது அடுத்த ப்ரோக்ராமை ஆரம்பிக்கலாம்

 • abdul rajak - trichy,இந்தியா

  இனி மேல் சந்திர பயணம் பவுர்ணமி அன்றே இறங்கி ஏற வேண்டும் . மக்கள் வரி பணத்தில் விளையாட வேண்டாம் .

  • karupanasamy - chennai,இந்தியா

   சரி சரி நீ கல்லால அடிச்சு தொரத்திக்கிட்டே இரு.

  • abdul rajak - trichy,இந்தியா

   மனிதனுக்கு வேண்டியது வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் இறைவன் குடுத்து கொண்டே இருக்கிறான் .உங்களுக்கு பெரிய ஆசை அதனால் வானம் ஏறி பார்க்கிறீர்கள் .

  • MUM MUM - Trichy,இந்தியா

   கிணத்து தவளை கதைதான்...

  • abdul rajak - trichy,இந்தியா

   கிணற்று தவளையாக இருந்தாலும் எங்க கைக்கு கிடைத்த சோற்றையும் தண்ணீரையும் சாப்பிடாமல் இறைவனுக்காக 30 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிரோம் . நீங்களோ எவ்வளவு கிடைத்தாலும் அடங்காமல் இருக்கீறீர்கள். ஹீலியம் 3 வேண்டுமா ?? பொங்கல்

  • Halfmoon - Karaikudi,இந்தியா

   அய்யா ராசா.. அப்துல் ரஜாக் யாருய்யா நீ? எனக்கே உன்ன பார்க்கணும் போல இருக்கு.. இம்புட்டு அறிவையும் வச்சுக்கிட்டா இன்னும் திருச்சியில் இருக்குற? நீயெல்லாம் அன்னபோஸ்ட்டா ஐநாவுக்கே தலைவராக வேண்டிய ஆளு..

  • MUM MUM - Trichy,இந்தியா

   இதுக்கும் பதில் "கிணத்து தவளை" கதைதான்......

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   30 நாட்கள் பகலில் மட்டும் தானே விரதம் இருக்கிறீர்கள். இரவில் சாப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறீர்கள். இங்கே சென்னையில் நான் இருந்தபோது பக்கத்துக்கு தெருவில் இருந்த ஒரு இஸ்லாமிய குடும்பம் நோன்பு இருக்கும்போது பொழுது சாய்ந்ததும் விதவிதமாக சமையல் செய்து சாப்பிடுவதை நேரில் பார்த்தவன் என்கிற முறையில் இதை சொல்கிறேன். ஹிந்துக்கள் விரதத்தை கேலி செய்யும் நீங்கள் ...இருப்பதையும் கூட விட்டுவைக்காமல் வயிற்றை நிரப்பிக்கொள்வது மற்றவர்களுக்கு சிரிப்பை இருப்பதை மட்டும் மறந்து விடுகிறீர்கள். இப்படியும் கூட சாப்பிடாவிட்டால் செத்தாபோய்விடுவார்கள் என்று மற்றவர்கள் கேட்பது உங்களை தெரியாது போலும்.

  • MUM MUM - Trichy,இந்தியா

   என்ன halfmoon உங்க மாணவனை உங்களுக்கு அடையாளம் தெரியாதா.. .வடிவேலு தலைவன்னு கூட்டிவந்து சாணி எரிய வச்ச காமெடி மாதிரி இருக்கு?

  • abdul rajak - trichy,இந்தியா

   எனக்கு சாணி வெளியில் கழுவி கொள்ளலாம் . உங்களுக்கு கோமியம் உள்ளுக்குள் குடிக்க வைப்பது இது அதை விட பெரிய காமெடி

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   கோமியம் உடலுக்கு நல்லது என்று பல ஆராய்ச்சிகள் சொல்லியிருக்கின்றன. ஆனால் வெடிகுண்டு வைத்து அப்பாவிகளின் ரத்தத்தை குடிப்பது நல்லது என்று எந்த ஆராய்ச்சியும் சொல்லவில்லையே. ஆனால் உங்கள் அடிப்படை கோட்பாடே அப்படித்தானே இருக்கிறது.

  • Halfmoon - Karaikudi,இந்தியா

   என்ன MUM MUM .. எனக்கு அந்த பாயை தெரியாது.. ஆனா பள்ளிக்கூடத்துல அவருக்கு அடுத்த சீட்ல இருந்தது நீங்கன்னு பாய் சொல்றப்ல. நிஜமாவா? உங்க கருத்துதான் அவரோட ஒத்துபோகுது.. என்ன இருந்தாலும் ஒரே ஊர்காரரை இப்படி விட்டுக்கொடுக்கலாமா MUM MUM ???

  • MUM MUM - Trichy,இந்தியா

   நான் சொன்ன காமெடில எதைக்கொண்டு அடிச்சாங்கன்னு கடைசில வடிவேல் சொல்ரத நான் சொன்னா சென்சார்ல கேட் போட்ருவாங்க...உனக்கு உன் ரேஞ்சுக்கு புரியவைக்க தேவைப்படுற வார்த்தை எல்லாம் தினமலர்ல பதிவிட உடமாட்டாங்க... நீங்க பேசுறது...அன்னே நான் எட்டாவது பாஸ்சுனே நீ sslc பெய்லனே அப்டினு இருக்கு...

  • abdul rajak - trichy,இந்தியா

   நல்ல விஷயம் . திசை திருப்ப படுகிறது . பதிலுக்கு பதில் குடுக்க வேண்டாம் என நினைத்து நிறுத்தி கொள்கிறேன் . உண்மையை மறுக்க வேண்டாம் . ஒரு நாள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். குறைந்த பட்சம் உங்கள் சந்ததிகளாவது திருந்த வாய்ப்புள்ளது .

  • Halfmoon - Karaikudi,இந்தியா

   என்ன இப்படி சொல்லீட்ட MUM MUM ..நீ சொல்லாமல் விட்ட அதைத்தான் உங்கள் குடும்பம் மொத்தமும் உணவாக எடுத்து கொள்கிறீர்களாம்? உண்மைதானா? அப்புறம் எப்படி அறிவு வளர்ச்சியை உன்னிடமிருந்து நான் எதிர்பார்ப்பது?

  • MUM MUM - Trichy,இந்தியா

   இதுல என் குடும்பம் எங்கேர்ந்து வந்தது? உன் குடும்பத்தை தாய் தந்தையை நான் எதாவது தவறா பேசினேனா? உனக்கு பதில் உன் மாணவன் அப்துல் ராஜக் சொல்லிருக்கார்....உனக்கு அவளவுதான் அறிவு இருக்கு...என்னது பள்ளிகூடமா? பார்றா காமெடிய...

  • ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா

   Abdul Rajak - Trichy,இந்தியா.. மனிதனுக்கு வேண்டியது வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் இறைவன் குடுத்து கொண்டே இருக்கிறான் .உங்களுக்கு பெரிய ஆசை அதனால் வானம் ஏறி பார்க்கிறீர்கள் .... எங்களுக்கு பெரிய ஆசை என்று என்று கூறுகிறாயே தேசத்துரோகியே.. நீ எந்த நாட்டில் பிறந்தாய்? எந்த நாட்டின் வரிப்பணத்தில் படித்தாய்? எந்த நாட்டில் வேலை செய்கிறாய்? சோறு தின்கிறாய்? ... தாய் நாட்டை எதிர்ப்பவனும், பெற்ற தாயை பெண்டாளத்துடிப்பவனும் ஒரே வகையைச்சார்ந்தவர்கள் தானே?

  • ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா

   Abdul Rajak - Trichy,இந்தியா...மனிதனுக்கு வேண்டியது வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் இறைவன் குடுத்து கொண்டே இருக்கிறான்.. ஆண்டவன் கொடுத்த தானாக விளையும் கனிகள், காய் கறிகளை மட்டும் சாப்பிட்டு நீ உயிர் வாழலாமே அதை விட்டு ஏன் சமைத்து உண்கிறாய்? ஆண்டவன் படைத்த ஆடு, மாடு கோழி போன்ற உயிரினங்களை சாகடித்து வறுத்து சாப்பிடுறையே ஏன் ? ஆண்டவன் படைத்த மாதிரியே பச்சையாகவே சாப்பிடலாமே? .. ஆண்டவன் உன் வீட்டில அக்கா தங்கை உள்ளிட்ட பெண்களை படைத்துள்ளானே.. நீ அவர்களை விட்டுவிட்டு, அடுத்தவன் வீட்டு பெண்களை ஏன் கல்யாணம் செஞ்சுக்கறே ? உனக்குத்தான் ஆறறிவை ஆண்டவன் கொடுத்துள்ளானே.. கொஞ்சம் பதில் சொல்..

  • ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா

   Abdul Rajak - Trichy,இந்தியா... இறைவனுக்காக நீ நோன்பிருக்கவில்லை.. உனக்கு மறுமையில் சொர்க்கம் வேண்டும் என்பதற்காகவே இறைவனை பிரார்த்தித்து நோன்பிருக்கிறாய்.. '' இறைவன் ஒருவன் உண்டு '' என்று என்று உண்மையாகவே நீ நம்பினால்.. உண்மையான முஸல்மானாய் இருந்தாயானால் அடுத்த மதத்தினரை நீ விமரிசிக்க மாட்டாயே .. '' ஒவ்வொரு மதத்தினரும் எல்லாம் வல்ல இறைவனை அவரவர் கோட்பாட்டின்படி தங்களுக்கு ஏற்ற வகையில் பல பெயர்களில் பல உருவங்களில் வணங்குகிறார்கள் '' என்றள்ளவா எண்ணுவாய்? .. உன்னைப்பார்த்தால் .. ஓசி சோறு வீரமணி.. 786 அல்லாவின் போன் நெம்பரா? என்று சுவர்களில் எழுதி வைத்த இராமசாமி நாயக்கரின் சொத்துக்களுக்கு இன்றைய வாரிசான ஓசிச்சோற்றுக்காகவே அலையும் கருப்பு சட்டைக்காரன் போலல்லவா தெரிகிறது.. ஒரு மனிதனை அவன் பெற்றோர் தங்கள் மகன் என்பர் அக்காவும், அண்ணனும் தம்பி என்று கூப்பிடுவார்கள்.. மனைவியோ மாமா என்று கூப்பிடுவாள்.. இதுபோல இறைவனை அவரவர் ஒவ்வொரு பெயரில் வணங்குகிறோம்.. ஆனால் நீயோ '' அல்லாஹ்'' - இறைவா '' என்று தானே வணங்குகிறாய்? அப்படு இருக்கும் பொழுது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் தேசத்துரோகியாக ஏன் உள்ளாய்?

  • Swaroopa Metha - Gopalapuram,இந்தியா

   ரசாக்கு நீ பதிலுக்கு பதில் குடுக்க வேண்டாம்னு யார் சொன்னா. நீதான் தைரியமானவனாச்சே. பதில் கொடுத்துதான் பாரேன்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  முயட்சி உடையவர்கள் நிச்சயம் வெற்றி காண்பார்கள்.

  • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

   கிணற்று தவளையாக இருந்தாலும் எங்க கைக்கு கிடைத்த சோற்றையும் தண்ணீரையும் சாப்பிடாமல் இறைவனுக்காக 30 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிரோம் . டாய் முப்பது நாலுமா இருக்குறீங்க ஒவ்வொரு நாலும் பின்நேரெண்டு மணி நேரம் மீதி பன்னெறிந்து மணி நேரத்தில் எல்லாத்தையும் முழுங்கிடுவீங்க அப்புறம் என்ன

 • ganapati sb - coimbatore,இந்தியா

  muyarchi thiruvinaiyagatum thodarnthu ayarathu inaipai yerpadutha muyalungal vetri nichayam

 • abdul rajak - trichy,இந்தியா

  சந்திரனில் உள்ள ஒளிரும் சாம்பல் போன்ற படலத்திற்குள் லாண்டார் மூழ்கி இருக்கும். சந்திரனின் ஒளிரும் படலம் விரிவடைவதே நமக்கு வளர் பிறை. அவைகள் ஒன்று கூடி குறைவதே தேய் பிறை. பவுர்ணமி அன்று முற்றிலும் சம அளவு பரவி விடும். அப்போது லண்டர் வெளியில் இருக்கும் சிக்னல் கிடைக்கலாம்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   மதரஸாவில் இப்படி தான் சொல்லி கொடுக்கிறார்கள் போலும். கொஞ்சம் அறிவியலையும் படியுங்க அப்துல். 10 வயது சிறுவன் கூட தெளிவாக கடிதம் எழுதுகிறான் , நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்

  • abdul rajak - trichy,இந்தியா

   நானாவது பரவாயில்லை .பிற்காலத்தில் நிரூபிக்க படும் ,. ஆனால் நீங்கள் எதுவும் தெரியாமலேயே சந்திரனை பற்றியும் கிரகங்களை பற்றி ஊட்ட கதைகள் தாங்க முடிய வில்லை. .

  • abdul rajak - trichy,இந்தியா

   நான் சொன்னது பொய் என்றால் இதுவரை லேண்டர் புகை படம் வெளி இடப்பட வில்லை. தெர்மோ க்ராப் மட்டுமே கிடைத்துள்ளது .

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   பூமி உருண்டை அல்ல, தட்டை என்ற உங்கள் கோட்பாட்டை படித்து வாய் விட்டு சிரிக்காதவர்கள் யாராவது இருக்கமுடியுமா. உங்கள் முப்பாட்டனாருக்கு முப்பாட்டனாருக்கு முப்பாட்டனாருக்கு முப்பாட்டனார் காலத்திற்கு முன்னரே ஹிந்துக்கள் வானசாஸ்திரத்தை பற்றி தெளிவாக அறிந்தவர்கள் தான். கற்பனை கதைகளை நிஜமென்று நம்பிக்கொண்டு கற்காலத்திலேயே இன்னமும் வசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் நிஜத்திற்கு வாருங்கள். பிறகு எங்களை விமர்சிக்கலாம்.

  • abdul rajak - trichy,இந்தியா

   பூமி உருண்டை என கலிலியோ சொன்னது தப்பு . பூமி தட்டை என சொன்ன கிறிஸ்தவ பாதிரிகளும் தப்பு . பூமி வடக்கு பக்கமும் தெற்கு பக்கமும் சிறிய அளவு தட்டை கிழக்கு மேற்கு கோள வடிவம் என படைத்தவன் சொன்னதை நாங்கள் நம்புகிரோம் . நீங்கள் வேண்டுமானால் ஆராச்சி செய்து பார்த்து கொள்ளுங்கள் .

  • abdul rajak - trichy,இந்தியா

   சூரியனின் கதிர்கள் சந்திரனை பிடிக்க முடியாது . அப்படி பிடித்தால் சந்திரன் சூரியனோடு போய் ஒட்டி கொள்ளும். பூமியை சுற்றி வராது .இதெல்லாம் சொன்னால் உங்களுக்கு தெரியாது .புரியாது .

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   பலமாதங்களுக்கு முன்னரே கணிக்கப்படும் பஞ்சாங்கத்தில் இன்ன தேதியில் இன்ன இடத்தில் மழைவரும், புயலடிக்கும் என்று சொல்லப்பட்டு அது பலமுறை உண்மையாக ஆவதும் நாம் பிரதி வருடம் பார்ப்பதே. இதெல்லாம் சொன்னால் உங்களுக்கு புரியாது.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   அப்துல் , //அப்படி பிடித்தால் சந்திரன் சூரியனோடு போய் ஒட்டி கொள்ளும்// யாருப்பா உங்களுக்கு இதுபோல சொல்லிக்கொடுக்கிறார்கள் , அந்த முல்லாவை நாங்கள் பார்க்கணுமே.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   ஐயஹோ, அந்த முல்லாவை பார்த்து பேசினால் இருக்கும் நம் மூளையும் சேர்ந்தல்லவா மழுங்கி விடும்? நான் வரவில்லை.

  • abdul rajak - trichy,இந்தியா

   முல்லா இல்லை . இறைவன் . இறைவனை நீங்கள் முஸ்லீம் ஆகாத வரை பார்க்க முடியாது.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   அப்படி இஸ்லாமியனாக மாறித்தான் முல்லாவை பார்க்க வேண்டுமென்ற அவசியம் சத்தியமாக எங்களுக்கில்லை. எங்களுக்கு ஸ்ரீ ராமரின் அருளாசியும், ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகள் போதும். இறைவனை உணரும் வழி ஹிந்துக்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் உங்கள் முல்லாவை பார்க்கும் வேலையே பாருங்கள்.

  • ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா

   Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா... உங்கள் முப்பாட்டனாருக்கு முப்பாட்டனாருக்கு முப்பாட்டனாருக்கு முப்பாட்டனார் காலத்திற்கு முன்னரே ஹிந்துக்கள் வானசாஸ்திரத்தை பற்றி தெளிவாக அறிந்தவர்கள் தான். கற்பனை கதைகளை நிஜமென்று நம்பிக்கொண்டு கற்காலத்திலேயே இன்னமும் வசித்துக்கொண்டிருக்கும்.. என்று Abdul ராஜக் க்கிடம் கூறினீர்களே.. அவரின் பாட்டனும் முப்பாட்டனும்.. இராமசாமி, முத்துசாமி, சோளியப்பன் தானே? இவர்கள் என்ன நேராக அரேபியாவிலிருந்து இறக்குமதி ஆனவர்களா என்ற? அரபு மொழி இவர்களுக்கு தெரியுமா? என்னங்க உங்க காமெடிக்கு அளவே இல்லையாக்கும்?

  • Swaroopa Metha - Gopalapuram,இந்தியா

   ரசாக்கு நீ சொல்லற மாதிரியே நெலா 20 பைசா வடிவத்துலதாண்டா இருக்கு போதுமா

 • blocked user - blocked,மயோட்

  லாண்டர் எந்த சேதமும் இல்லாமல் இறங்கி இருப்பது போலவே தெரிகிறது. தூசி அதிகம் வளிமண்டலத்தில் பரவி இருந்தால் சோலார் செயில்கள் மின்சக்தியை உற்பத்தி செய்ய வாய்ப்பு குறைவு.. இறங்கி இருக்கும் இடத்தைப்பொறுத்து, மற்றும் சூரிய ஒளியின் அளவைப்பொறுத்து பாட்டரி சார்ஜ் ஆகலாம். பழுது பட்டு இருந்தால் அதோகதிதான்... பார்க்கலாம்... சிலகாலம் சென்று கூட வேலை செய்ய சாத்தியம் மற்றும் நம்பிக்கை இருக்கிறது.

 • G.Krishnan - chennai,இந்தியா

  ஆல் தி பெஸ்ட் . . . . .வாழ்த்துக்கள் . . . . . .நல்லதேநடக்கும்.

 • abdul rajak - trichy,இந்தியா

  14 தேதி மாலை பவுர்ணமி ஆரம்பம். அன்று சூரிய ஒளி முழுமையாக சந்திரனில் படும். அதிக அளவு காந்த சக்தி ஏற்படும். அதன் தாக்கம் நமது மூளைகளிலும் கடல் நீரியிலும் ஏற்படுவதை போல லாண்டரிலும் மின் காந்த அலைகள் பட்டு மெமரி சரி செய்ய பட்டு சிக்னல் கிடைக்கலாம் .

  • Swaroopa Metha - Gopalapuram,இந்தியா

   ரசாக்கு மொத்தத்துல உனக்கு மெமரி அவுட்டு

 • Vignesh Manickam -

  hope the fruit for your efforts come in place by a positive response from Vikram.

 • Veeramani Shankar - Hyderabad,இந்தியா

  You will get connectivity. All the best

Advertisement