Advertisement

பஹ்ரைன் சிறையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை

மனாமா: பிரதமர் மோடி, வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், பஹ்ரைன் சிறையில் இருந்து 250 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


எத்தனை இந்தியர்கள், பஹ்ரைன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை. அதேநேரத்தில், வெளிநாடுகளில் 8,189 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சவுதியில் 1,811 இந்தியர்களும், ஐக்கிய அரபு எமீரேட்சில் 1,392 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



பஹ்ரைன் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:
மனித நேய அடிப்படையில், பஹ்ரைன் அரசு, அந்நாட்டு சிறையில் உள்ள 250 இந்திய கைதிகளை விடுதலை செய்துள்ளது. இதற்காக பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். முக்கியமாக பஹ்ரைன் அரசு, அவரது குடும்பத்திற்கு, மனித நேய நடவடிக்கைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24)

  • ஆப்பு -

    இவுரு போகாமலேயே அவிங்களை விடுதலை செஞ்சிருந்தா மனித நேயம். இவருக்காக விடுதலை செஞ்சிருந்தா மனித நேயம் என்னும் போர்வையில் வியாபாரம்.

  • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

    எங்க..'தொட்டி- வ-கொண்', 'பு(ழு)கல்', 'நொப்பு', 'malik கூஜா'...சத்தத்தையே காணும்..

  • Senthil - Chennai,இந்தியா

    Modi ji. Great

  • Rameeparithi - Bangalore,இந்தியா

    மோடியின் பயணம் எப்போதுமே பயனுள்ளதாகவே இருக்கும். வட நாட்டு பப்பும் தென்னகத்து பப்பும் வழக்கம் போல் புரியா அறிக்கை விடுவர்.

  • blocked user - blocked,மயோட்

    இந்தக்குற்றவாளிகளை மறுபடியும் இந்தியாவை விட்டு வேறு வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பக்கூடாது..

Advertisement