Advertisement

சிறப்பு கிராம சபைக்கூட்டம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சம்பட்டி, மொட்டனுாத்து, கோத்தலுாத்து, கதிர்நரசிங்கபுரம், கொத்தப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் , நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. மழைநீர் சேகரிப்பு, பாதுகாப்பு, பாரம்பரிய நீர் நிலைகள் புதுப்பித்தல், மழைநீர் வடிப்பகுதி மேம்படுத்துதல், தீவிர காடு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராம பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement