Advertisement

வெண்ணெய் காப்பு அலங்காரம்

தேவாரம் : அனுமந்தன்பட்டி ஹனுமந்தராயப்பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஆவணி சனிவார சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மூலவர் வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சர்க்கரை பொங்கல், வடை பிரசாதம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அறங்காவலர் வெங்கட்ராமன் செய்திருந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement