Advertisement

அற்புத கான்டாக்ட் லென்ஸ்

கண்ணாடி அணிவோருக்கு இனிய செய்தி. கண் இமைப்பு, விழித் தசைகளில் வரும் மின் சமிக்ஞைகளை புரிந்து கொண்டு தானே, 'அட்ஜஸ்ட்' செய்து கொள்ளும் கான்டாக்ட் லென்சை, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

இதன்படி ஒரு காட்சியை, 32 சதவீதம் பெரிதாக்கிக் காட்டும், 'ஜும்' செய்து காட்டும் திறன் இந்த லென்சுக்கு உண்டு. பார்வை பாதிக்கப்பட்டோருக்கும், தொலைவியக்க ரோபோக்களுக்கும் என்று பல துறைகளில் இந்த புத்திசாலி லென்சுகளை பயன்படுத்த முடியும் என, இதன் கண்டுபிடிப்பாளர்கள் கருதுகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement