Advertisement

செப்.,15 தேமுதிக முப்பெரும் விழா

சென்னை : தேமுதிக.,வின் முப்பெரும் விழா கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15 ம் தேதி திருப்பூரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாள், தேமுதிக.,வின் 15 ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

    முப்பெரும் மூடு விழாவுக்கு எங்கள் தலைவி பிரேமா லதா அம்மா இருக்காங்க...ஆமா எங்க புதைக்கப்போறிங்க...

  • sekar ng -

    இந்தியாவில் குடும்ப கட்சிகள் வளர்வது ஆரோகியமல்ல. தமிழ் நாட்டில் கருணாநிதி வாரிசு க மரவெட்டியார் வாரிசு விஜயகாந்த் வாரிசு என வளர்ந்து வருவது குடும்ப ஆஸ்திக்கு கட்சி பெயர் அதற்கொரு விழா.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    ஆளே இல்லாத கடையில் இவர்கள் யாருக்காக டீ ஆத்துகிறார்கள்.நாங்களும் பிஸி என்றும்,தமிழ் நாட்டு அரசியலில் என்னும்இருக்கிறோம் என்பதை மக்களுக்கு காட்டுவதற்கா?

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    தலைப்பையும் தேதியையும் பார்த்தா எங்கேயோ துண்டு போடறமாதிரி தெரியுதே.

Advertisement