Advertisement

ஆசிரியர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. இதில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் சிறப்பாக பங்காற்றிய இரண்டு ஆசிரியர்களுக்கு மற்றும் ஹிந்து உணர்வுட்டும் சமுதாயப் பணியில் ஈடுபட்ட ஒருவருக்கும் மூத்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் விருதுகள் வழங்கினார். விருதாளர்கள் (ஷிந்து சேவகஸ்ரீ விருது பெற்ற) ஸமய ஸமூஹத் தொண்டர் கனகராஜ், (அத்யாபகஸ்ரீ விருது பெற்ற)ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் தமிழ்முடி மற்றும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி சமஸ்கிருத துறை பேராசிரியர் வேணுகோபாலன், மற்றும் விவேகா பாரதி நிறுவனர் மணியன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement