Advertisement

10வது ஸ்ரீஜெயந்தி மியூசிக் திருவிழா

சென்னை, தி.நகர், ஸ்ரீ தியாக பிரம்மா கானசபாவின் 10 வது ஸ்ரீ ஜெயந்தி மியூசிக் திருவிழா 2019 விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீ தேவன் வாணி கலா நிபுணா விருதை வழங்கினார். உடன் ஸ்ரீ தியாக பிரம்மா கானசபாவின் தலைவர் டெக்கான் கிருஷ்ணமூர்த்தி, பரதநாட்டியம் சூரியநாராயணமூர்த்தி, வயலின் கணேஷ் பிரசாத், சென்னை நாரதகானசபாவின் செயலாளர் ஹரிசங்கர், வாய்பாட்டு சங்கரநாராயனண், மிருதங்கம் மன்னார் கோயில் பாலாஜி, நாடகம் மாலதி சம்பத்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement