Advertisement

சர்வதேச முதலாம் ஆண்டு மாநாடு

Share
சென்னை கிண்டி, ஜெம் மருத்துவமனையின் குறைந்தபட்ச துளையுடன் கூடிய கல்லீரல் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் குறித்த மில்ஸ் 2019 என்ற சர்வதேச முதலாம் ஆண்டு மாநாட்டை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் ஜெம் மருத்துவமனையின் தலைவர் சி.பழனிவேலு, இயக்குனர் செந்தில்நாதன், தலைமை நிர்வாக அதிகாரி அசோகன் மற்றும் தாய்வான் நாட்டின் மருத்துவப் பல்கலையின் பேராசிரியர் யோ மிங் வு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement