Advertisement

குமரியில் படகு போக்குவரத்து நிறுத்தம்

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வடைந்துள்ளதால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளூவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement